இரிச்சர்டு ஓவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரிச்சர்டு ஓவன்
முதலை மண்டையோட்டுடன் ஓவன்,1856
பிறப்பு(1804-07-20)20 சூலை 1804
லேன்காசுடர், இங்கிலாந்து
இறப்பு18 திசம்பர் 1892(1892-12-18) (அகவை 88)
ரிச்மண்ட் பூங்கா, லண்டன், இங்கிலாந்து
தேசியம்ஐக்கிய இராச்சியம்
துறைஒப்பீட்டு உடற்கூற்றியல்
தொல்லுயிரியல்
கல்வி கற்ற இடங்கள்எடின்பர்க் பல்கலைக்கழகம்
புனித பார்தோலாமியின் மருத்துவமனை
அறியப்படுவதுஇயற்கை வரலாற்று அருங்காட்சியகம், இலண்டன்

சர்.இரிச்சர்டு ஓவன் FRS KCB (ஆங்கிலம்:Sir Richard Owen) (20 சூலை 1804 – 18 திசம்பர் 1892) என்ற ஆங்கிலேய அறிஞர் சிறந்த மருத்துவர், உயிரியலாளர், ஒப்பீட்டு உடற்கூற்றியலாளர், தொல்லுயிரியலாளர் ஆவார். 'டைனோசாரியா' (Dinosauria) என்ற சொல்லை உருவாக்கியவர். அச்சொல்லுக்கு 'கொடூர பல்லி அல்லது அதிபய ஊர்வன' என்று பொருள் கொள்ளலாம். சார்லஸ் டார்வின் நல்கிய 'இயற்கைத்தேர்வு பரிணாமக் கொள்கை'யை வெளிப்படையாக மறுத்துரைத்தவர். அவர் டார்வின் கூறியதைவிட, பரிணாமம் மிகவும் சிக்கல் நிறைந்தது என அறுதியிட்டார்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Shindler, Karolyn (7 December 2010). "Richard Owen: the greatest scientist you've never heard of". The Telegraph. Archived from the original on 10 December 2010. பார்க்கப்பட்ட நாள் 19 February 2017.
  2. "Sir Richard Owen: The man who invented the dinosaur". BBC. 18 February 2017. https://www.bbc.co.uk/news/uk-england-lancashire-31623397. 
  3. Cosans, Christopher E. (2009). Owen's Ape & Darwin's Bulldog: Beyond Darwinism and Creationism. Bloomington: Indiana University Press. பக். 1–192. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-253-22051-6. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரிச்சர்டு_ஓவன்&oldid=3768986" இலிருந்து மீள்விக்கப்பட்டது