ஐடன் பிளிசார்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐடன் பிளிசார்டு
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஐடன் கிரேகு பிளிசார்டு
மட்டையாட்ட நடைஇடக்கை
பந்துவீச்சு நடைஇடக்கை நடுத்தரம்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2011மும்பை இந்தியன்சு
2010/11–தற்போதுதென் இரெட்பேக்சு
2009/10இராச்சுசாகிப் பிரிவு
2005/06–2009/10விக்டோரியா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை முத அ-தர இருபது20
ஆட்டங்கள் 16 33 52
ஓட்டங்கள் 752 618 1028
மட்டையாட்ட சராசரி 30.08 19.93 20.97
100கள்/50கள் 2/3 –/2 –/2
அதியுயர் ஓட்டம் 141* 72 89
வீசிய பந்துகள் 6
வீழ்த்தல்கள்
பந்துவீச்சு சராசரி
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
6/– 19/– 15/–

ஐடன் கிரேகு பிளிசார்டு (Aiden Craig Blizzard, சூன் 27, 1984) என்பவர் தென் இரெட்பேக்சு அணியின் உறுப்பினராகவுள்ள ஆத்திரேலியத் துடுப்பாட்டவீரர் ஆவார்.[1] இவர் இந்தியப் பிரீமியர் இலீகில் மும்பை இந்தியன்சு அணியில் விளையாடி வருகின்றார்.[2] இவர் இருபது20 போட்டிகளில் சனவரி 1, 2007இல் நடந்த தென் ஆத்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அறிமுகமாகி, அப்போட்டியிலேயே எட்டு ஆறுகள் உள்ளடங்கலாக 38 பந்துகளில் 89 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.[3] அப்போட்டியில் 23 பந்துகளிலேயே அரைச்சதத்தை எட்டியது குறிப்பிடத்தக்கது.

துடுப்பாட்ட வாழ்க்கை[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐடன்_பிளிசார்டு&oldid=3604213" இலிருந்து மீள்விக்கப்பட்டது