மானிப்பாய் அகராதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மானிப்பாய் அகராதி அல்லது சந்திரசேகரப் புலவரின் அகராதி அல்லது யாழ்ப்பாண அகராதி என அறியப்படுவது 1842 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் அகராதி ஆகும். இதில் 58, 500 சொற்கள் உள்ளன. வில்சன் வடமொழி அகராதிச் சொற்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. [1]

மேற்கோள்கள்[தொகு]

உசாத்துணைகள்[தொகு]

  • வாழ்வியற் களஞ்சியம். தொ 1.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மானிப்பாய்_அகராதி&oldid=3591645" இலிருந்து மீள்விக்கப்பட்டது