கல்வியியல் - தமிழ் நூல்களின் பட்டியல் (இலங்கை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலங்கைத் தமிழ் நூல்கள்
முதன்மைப் பகுப்புகள்

முதன்மைப் பகுப்புகள் (வகுப்புப் பிரிவு)

சிறப்புப் பகுப்பு

செய்யுள்கள் · அகரமுதலி
கலைச்சொல் அகரமுதலி

பொதுப் பிரிவு

பொது அறிவு · கணனியியல்
நூலியல் · நூலகவியல் · பொது

மெய்யியல் துறை

தத்துவம் · உளவியல் · ஒழுக்கம்
இந்து தத்துவம்  · அழகியல்
சோதிடம், வானசாஸ்திரம்

சமயங்கள்

பொது · பௌத்தம் ·  · இந்து
கிறித்தவம் · இசுலாம்

சமூக அறிவியல்

சமூகம் · பெண்ணியம் · அரசறிவியல்
பொருளியல் · சட்டவியல் · கல்வியியல்
பாட உசாத்துணை · வர்த்தகம்
நாட்டாரியல் · கிராமியம் · பொது

மொழியியல்

தமிழ் · சிங்களம் · ஆங்கிலம் · பொது

தூய அறிவியல்

விஞ்ஞானம் · இரசாயனவியல் · கணிதம் · வானியல் · பொது

பயன்பாட்டு அறிவியல்

தொழில் நுட்பம் · பொதுச் சுகாதாரம்
மருத்துவம் · முகாமைத்துவம் · கணக்கியல் · யோகக்கலை · இல்லப்பொருளியல்

கலைகள், நுண்கலைகள்

பொதுக்கலை · இசை
அரங்கியல்  · திரைப்படம் · விளையாட்டு  · பொது

இலக்கியங்கள்

சிங்களம் · தமிழ்  · பிறமொழி · கவிதை · நாடகம்  · காவியம் · சிறுகதை · புதினங்கள் · திறனாய்வு, கட்டுரை · பலவினத்தொகுப்பு
19ம் நூற்றாண்டு · சிறுவர் பாடல் · சிறுவர் நாடகம்  · சிறுவர் சிறுகதை  · சிறுவர் - பொது · புலம்பெயர் கதை · புலம்பெயர் கவிதை  · புலம்பெயர் பல்துறை  · புலம்பெயர் புதினம்  · பொது

பொதுப்புவியியல்

புவியியல், பிரயாண நூல்கள்

வாழ்க்கை வரலாறு

துறைசாரா வாழ்க்கை வரலாறு  · ஊடகம் · சமயம் · போராளி  · அரசியல் · பிரமுகர்  · கலைஞர்  · இலக்கிய அறிஞர்
ஆசியா  · இலங்கைத் தமிழர் · இலங்கை · இனஉறவு  · பொது  · இனப்பிரச்சினை  · இலங்கை பற்றி பன்னாட்டவர்

தொகு

இலங்கை எழுத்தாளர்களினால் எழுதி வெளியிடப்பட்ட கல்வியியல், கல்வி நிறுவனங்கள், மாணவர் சங்கங்கள் ஆகிய பகுப்புகளிலுள்ள தமிழ் நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப் படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது.

ஆண்டுகள் 1951 - 1960[தொகு]

ஆண்டுகள் 1961 - 1970[தொகு]

ஆண்டு 1967[தொகு]

  • இலக்கிய வெளியீடு - சு. கணேசன் (பத்திராதிபர்). பதுளை: தமிழ் மாணவர் மன்றம், ஊவாக் கல்லூரி, 1வது பதிப்பு: 1967

ஆண்டுகள் 1971 - 1980[தொகு]

ஆண்டு 1980[தொகு]

  • கல்வியும் உளவியலும் பகுதி 1 - ச. முத்துலிங்கம். கல்வி உளவியல் துறை, கல்விப்பீடம், கொழும்புப் பல்கலைக்கழகம். 3வது பதிப்பு: 2002, 1வது பதிப்பு: 1980, 2வது பதிப்பு: 1993. ISBN 955-97847-0-6.

ஆண்டுகள் 1981 - 1990[தொகு]

ஆண்டுகள் 1991 - 2000[தொகு]

ஆண்டு 1996[தொகு]

  • இஸ்லாமியக் கல்வி - எஸ். எச். எம். ஜெமீல். (கல்முனை: இஸ்லாமிய நூல்வெளியீட்டுப் பணியகம்), 1வது பதிப்பு: ஜனவரி 1996.
  • கல்வி உளவியல் அடிப்படைகள் - யோ. பெனடிக்ற் பாலன். 5வது பதிப்பு: ஒக்டோபர் 2005, 1வது பதிப்பு: பெப்ரவரி 1996

ஆண்டு 1999[தொகு]

  • முதலாம் இரண்டாம் மூன்றாம் தர அதிபர்களுக்கான போட்டிப் பரீட்சை கைநூல் - பொன். சக்திவேல் (தொகுப்பாசிரியர்). 1வது பதிப்பு: சூன் 1999

ஆண்டு 2000[தொகு]

ஆண்டுகள் 2001 - 2010[தொகு]

ஆண்டு 2001[தொகு]

  • எல்லோருக்கும் கல்வி - உலகநாதர் நவரத்தினம். 2வது பதிப்பு: ஜுலை 2002, 1வது பதிப்பு: சூன் 2001.
  • வழிகாட்டலும் ஆலோசனையும் - விமலா கிருஷ்ணபிள்ளை. 3வது பதிப்பு: 2006, 2வது பதிப்பு: 2003, 1வது பதிப்பு: 2001. ISBN 955-97247-0-3.

ஆண்டு 2002[தொகு]

  • கல்வியியற் செயற்பாடுகள்: அனுபவத் தொகுப்பு - ஜே. எம். ஹாபிஸ். பேராதனை: மாணவர் பேரவை, தொலைக்கல்வி நிலையம், ஆசிரியர் கல்லூரி, 1வது பதிப்பு: ஓகஸ்ட் 2002
  • விஜயசக்தி: வாணிவிழா சிறப்பு மலர் 2002 - காந்தரூபி கிரகேந்திரன். (இதழாசிரியர்). நீர்கொழும்பு: விஜயசக்தி இந்து மன்றம், விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி, 1வது பதிப்பு: ஒக்டோபர் 2002
  • வகுப்பறையில் ஆசிரியவாண்மை - உலகநாதர் நவரத்தினம், மாரிமுத்து கணபதிப்பிள்ளை. 2வது பதிப்பு: ஏப்ரல் 2002, 1வது பதிப்பு: ஆகஸ்ட் 2002

ஆண்டு 2004[தொகு]

  • இலங்கை: கல்வி நோக்கங்கள் - எம். கே. எம். மன்சூர்: அட்டாளைச்சேனை உளவியல் ஒன்றியம், ஆசிரியர் கலாசாலை -2004 (தேநூ 115126)
  • கல்வி முகாமைத்துவ விடய ஆய்வுகள்: நவீன அணுகுமுறைகள் - மா. செல்வராஜா: செங்கலடி: 2004, ISBN 955-98684-1-1 (தேநூ 114639)

ஆண்டு 2005[தொகு]

  • கல்வி, கற்றல், கற்பித்தல்: ஓர் இஸ்லாமிய நோக்கு - ஏ. ஸீ. அகார் முஹம்மத். 1வது பதிப்பு: மார்ச் 2005
  • செயல்வழி ஆய்வு: ஓர் அறிமுகம் - தை. தனராஜ். குமரன் புத்தக இல்லம், 1வது பதிப்பு: 2005. ISBN 955-9429-90-6

ஆண்டு 2006[தொகு]

  • ஒப்பியல் கல்வி: சில புதிய பரிமாணங்கள் - சோ. சந்திரசேகரம். (குமரன் புத்தக இல்லம்) 1வது பதிப்பு: 2006. ISBN 955-9429-981
  • கல்வியில் புதிய சீர்திருத்தங்கள், ஒரு விளக்கநிலை நோக்கு - சபா.ஜெயராசா. 1வது பதிப்பு: ஜனவரி 2006
  • கோளமயமாக்கலும், இலங்கையின் கல்வியும் - சபா.ஜெயராசா. இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவை, 1வது பதிப்பு: ஐப்பசி 2006
  • பாடசாலை முகாமைத்துவ நுட்பங்கள் - நடராஜா அனந்தராஜ். குமரன் புத்தக இல்லம், 1வது பதிப்பு: 2006
  • யாழ்ப்பாணச் சமூகத்திற்; பெண் கல்வி: ஓர் ஆய்வு - வள்ளிநாயகி இராமலிங்கம். (புனைபெயர்: குறமகள்). குமரன் புத்தக இல்லம், 1வது பதிப்பு: 2006. ISBN 955-9429-92-2
  • பூபாள ராகங்கள்; 2006 - மகாலிங்கம் சுதாகரன் (பிரதம ஆசிரியர்). (ஐக்கிய இராச்சியம்) யாழ் / கம்பர்மலை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை, 1வது பதிப்பு: ஜுலை 2006

ஆண்டு 2007[தொகு]

  • தமிழ் கற்பித்தல் - கார்த்திகேசு சிவத்தம்பி. குமரன் புத்தக இல்லம், 1வது பதிப்பு: 2007. ISBN 978-955-659-069-2
  • இலங்கையில் தமிழ் வளர்ச்சியும் அமெரிக்க மிசனும் - ஜெபநேசன் எஸ்., குமரன் புத்தக இல்லம், 2007.
  • அறிகைத் தொழிற்பாடுகளும் ஆசிரியரும் - க.சின்னத்தம்பி, க.சுவர்ணராஜா. (குரு வெளியீடு) 4ஆவது பதிப்பு: ஓகஸ்ட் 2007. ISBN 978-955-98407-2-8 பிழையான ISBN.
  • கற்றல் கற்பித்தல் செயல்முறையில் கல்வி உளவியல்- உலகநாதர் நவரத்தினம், குமரன் புத்தக இல்லம், 1வது பதிப்பு: 2007. ISBN 978-955-659-108-7 பிழையான ISBN
  • பூபாள ராகங்கள்; 2007 - மகாலிங்கம் சுதாகரன் (பிரதம ஆசிரியர்). ஐக்கிய இராச்சியம்: யாழ் / கம்பர்மலை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை, கொம்மந்தறை பழைய மாணவர் சங்கம், 1வது பதிப்பு: ஜுலை 2007

ஆண்டு 2008[தொகு]

  • கல்வி ஆய்வியல் - க. சின்னத்தம்பி. 1வது பதிப்பு: மாசி 2007. ISBN 978-955-98407-1-8
  • கல்விக் கோட்பாடுகளும் மாற்றுச் சிந்தனைகளும் - சபா. ஜெயராஜா. சேமமடு பொத்தகசாலை, 1வது பதிப்பு: 2008. ISBN 978-955-1857-00-4
  • கற்றல் உளவியல் - சபா. ஜெயராஜா. சேமமடு பொத்தகசாலை, 1வது பதிப்பு: 2008. ISBN 978-955-1857-02-8
  • சமகாலக் கல்வி முறைகளின் சில பரிமாணங்கள் - சோ. சந்திரசேகரன். சேமமடு பொத்தகசாலை, 1வது பதிப்பு: 2008. ISBN 978-955-1857-01-1

ஆண்டு 2009[தொகு]

  • இலங்கைத் தமிழர் சிந்தனை வளர்ச்சியில் அமெரிக்க மிசன் - ஜெபநேசன், எஸ். குமரன் புத்தக இல்லம், 2009
  • யாழ்ப்பாணத்து மரபுக்கல்வியும் பண்பாடும் - ஜெயராஜா, சபா, சேமமடு பதிப்பகம், 2009.

ஆண்டுகள் 2011 - 2020[தொகு]

ஆண்டு 2012[தொகு]

  • சர்வதேச தினங்கள் - கல்வியியல் சிந்தனையின் புரிதலும் தேவையும் - சுமதி மகேந்திரராசா[1]

உசாத்துணை[தொகு]