பணம் படுத்தும் பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பணம் படுத்தும் பாடு
இயக்கம்வை. ஆர். சுவாமி
தயாரிப்புஎச். எம். ரெட்டி
ரோஹினி பிக்சர்ஸ்
டி. எல். ராமச்சந்தரி
இசைடி. ஏ. கல்யாணம்
நடிப்புஎன். டி. ராமராவ்
கே. ஏ. தங்கவேலு
ஷர்மா
டி. கே. கல்யாணம்
சௌகார் ஜானகி
யமுனா
பிரெண்ட் ராமசாமி
வெளியீடு1954
நீளம்15498 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பணம் படுத்தும் பாடு 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வை. ஆர். சுவாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் என். டி. ராமராவ், கே. ஏ. தங்கவேலு மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பணம்_படுத்தும்_பாடு&oldid=3753483" இலிருந்து மீள்விக்கப்பட்டது