டாமினீக் வில்கின்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டாமினீக் வில்கின்ஸ்
அழைக்கும் பெயர்யூமன் ஹைலைட் பிலிம் (The Human Highlight Film)
நிலைசிரு முன்நிலை (Small forward)
உயரம்6 ft 7 in (2.01 m)
எடை200 lb (91 kg)
பிறப்புசனவரி 12, 1960 (1960-01-12) (அகவை 64)
பாரிஸ், பிரான்ஸ்
தேசிய இனம் அமெரிக்கர்
கல்லூரிஜோர்ஜியா
தேர்தல்3வது overall, 1982
யூட்டா ஜேஸ்
வல்லுனராக தொழில்1982–1999
முன்னைய அணிகள் அட்லான்டா ஹாக்ஸ் (1982-1994), லாஸ் ஏஞ்சலஸ் க்ளிப்பர்ஸ் (1994), பாஸ்டன் செல்டிக்ஸ் (1994-1995), பனதினயிகோஸ் (கிரீஸ்) (1995-1996), சான் அன்டோனியோ ஸ்பர்ஸ் (1996-1997), ஃபோர்ட்டிடூடோ பொலொஞா (இத்தாலி) (1997-1998), ஒர்லான்டோ மேஜிக் (1999)
விருதுகள்* 9x NBA All Star (1986-94)


ஜாக் டாமினீக் வில்கின்ஸ் (Jacques Dominique Wilkins, பிறப்பு - ஜனவரி 12, 1960) முன்னாள் அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரரும் கூடைப்பந்து புகழ்ச்சி சபையில் ஒரு கணவரும் ஆவார். தலைசிறந்த "ஸ்லாம் டங்க்" செய்யர வீரர்கலில் இவர் ஒன்று ஆவார். என். பி. ஏ.-இல் சேரருத்துக்கு முன் இவர் மூன்று ஆண்டு ஜோர்ஜியா பல்கலைக்கழகத்தில் கூடைப்பந்து விளையாடினார். வில்கின்ஸின் என். பி. ஏ. ஒழுக்கம் 1982ல் வெளிப்பட்டு 1999ல் முடிந்தது; நடுவில் இரண்டு ஆண்டு ஐரோப்பாவில் விளையாடினார். இவரின் என். பி. ஏ.-இல் மிகவும் உயர்ந்த ஆண்டுகள் அட்லான்டா ஹாக்ஸ் அணியில் விளையாடினார், ஆனால் என். பி. ஏ. கடைசிப் போட்டிகளை வெற்றிப்படவில்லை; இவரின் ஒரே போரேறிப்பு (Championship) ஐரோலீகில் பனதினயிகோஸ் அணியில் வெற்றிபெற்றார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டாமினீக்_வில்கின்ஸ்&oldid=3718250" இலிருந்து மீள்விக்கப்பட்டது