ஆவூர் மூலங்கிழார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆவூர் மூலங்கிழார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கத்தொகை நூல்களில் இவரது பாடல்கள் 11 இடம்பெற்றுள்ளன.

அவற்றில் இவர்
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
பாண்டியன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறன்
பாண்டியன் கீரஞ்சாத்தன்
மல்லி கிழான் காரியாதி
சோணாட்டுப் பூச்சாற்றூர்ப் பார்ப்பான் கவுணியன் விண்ணத்தாயன்
ஆகியோரைப் பற்றிய செய்திகளைத் தந்துள்ளார்.

ஆவூர் மூலங்கிழார் பாடல்கள்[தொகு]

அகநானூறு 24, 156, 341,
புறநானூறு 38[1], 40[2], 166, 177, 178, 196, 261, 301

பாடல் தரும் செய்திகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

  1. ஆவூர் மூலங்கிழார் பாடல்கள் புறநானூறு 38
  2. ஆவூர் மூலங்கிழார் பாடல்கள் புறநானூறு 40
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆவூர்_மூலங்கிழார்&oldid=1856624" இலிருந்து மீள்விக்கப்பட்டது