ரூசி மோடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரூசி மோடி
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேது முதது
ஆட்டங்கள் 10 105
ஓட்டங்கள் 736 7,529
மட்டையாட்ட சராசரி 46.00 53.02
100கள்/50கள் 1/6 20/39
அதியுயர் ஓட்டம் 112 245*
வீசிய பந்துகள் 30 2,423
வீழ்த்தல்கள் - 32
பந்துவீச்சு சராசரி - 38.31
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- 0
சிறந்த பந்துவீச்சு - 5/21
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
3 29
மூலம்: [1]

ரூசி மோடி (Rusi Modi, பிறப்பு: நவம்பர் 11, 1924 - இறப்பு: மே 17 1996) இந்தியத் துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 10 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 105 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில், இந்தியத் தேசிய அணியினை இவர் 1946 – 1952 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரூசி_மோடி&oldid=3719028" இலிருந்து மீள்விக்கப்பட்டது