ரொறன்ரோ திறந்த தரவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொராண்டோ திறந்த தரவு தொராண்டோ மாநகர அரசின் திறந்த தரவுத் திட்டம். இத் திட்டம் இத் தரவுகளை, "அவற்றின் தற்போதைய வடிவத்திலும், எதிர்கால ஊடக வடிவங்களிலும், சட்டத்துக்குட்பட்ட வழிகளில் பயன்படுத்த, மாற்ற, வழங்க உலகளாவிய, கட்டணம் அற்ற, தனிப்படாத உரிமையை" தருகிறது.[1] இதைப் பயன்படுத்துவோர், இது பொது தரவு என்று தகுந்த மேற்கோள் காட்ட வேண்டும். இத் திறந்த தரவுகள் (Open Data) அரசை திறந்த, வெளிப்படத்தன்மை மிக்க, அணுகக்கூடிய அரசாக செயற்பட உதவும் என்று எதிர்பாக்கப்படுகிறது.[2] மேலும் மக்கள் பங்களிக்க, கூட்டாகச் செயற்பட இத் திட்டம் உதவும்.

சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரொறன்ரோ_திறந்த_தரவு&oldid=3441939" இலிருந்து மீள்விக்கப்பட்டது