உகி மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Buginese
ᨅᨔ ᨕᨙᨁᨗ
basa ugi
பிராந்தியம்South Sulawesi,
Certain Parts of Sumatra, Riau, கலிமந்தன், சபா, Malay peninsula
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
3.5 to 4 million  (date missing)
Lontara,
Roman alphabet
மொழிக் குறியீடுகள்
ISO 639-2bug
ISO 639-3bug

உகி மொழி என்பது ஆத்திரோனேசிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி இந்தோனேசியாவிலுள்ள சுலாவேசியில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ மூன்றரை முதல் நான்கு மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இது லோன்தார மற்றும் ரோம எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உகி_மொழி&oldid=2938323" இலிருந்து மீள்விக்கப்பட்டது