கம்யுனிஸம் (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கம்யுனிஸம் இலங்கை கம்யுனிஸ்ட் கட்சியின் தத்துவ சஞ்சிகையாக 1960களில் வெளிவந்தது. இதன் முதல் இதழ் 1966ம் ஆண்டில் வெளிவந்துள்ளது. தனி இதழின் விலை 25 சதம்

ஆசிரியர்[தொகு]

  • நா. சண்முகதாசன்

வெளியீடு[தொகு]

இலங்கை கம்யுனிஸ்ட் கட்சி, 123, யூனியன் பிளேஸ், கொழும்பு 02

உள்ளடக்கம்[தொகு]

36 பக்கங்களில் வெளிவந்த இவ்விதழில் மார்க்சிய கோட்பாடுகள் பற்றியும் கம்யுனிஸக் கட்சிகள் பற்றியும் இலங்கை சர்வதேச அரங்கில் இடம்பெற்ற புரட்சிகள் பற்றிய படிப்பினைகள் போன்ற பல்வேறுபட்ட தகவல்களையும் கட்டுரைகளையும் இது உள்ளடக்கியிருந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கம்யுனிஸம்_(இதழ்)&oldid=864552" இலிருந்து மீள்விக்கப்பட்டது