உம் வாயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
என். எம். ஓ. எசு. உம் வாயில்

உம் வாயில் (ஆங்கிலம்: AND Gate) எனப்படுவது அடிப்படைத் தர்க்க வாயில்களுள் ஒன்றாகும். இந்தத் தர்க்க வாயிலில் அனைத்து உள்ளீடுகளும் 1 ஆக இருந்தால் மாத்திரமே வெளியீடும் 1 ஆக அமையும்.[1] இங்கே பூலியன் பெருக்கல் செய்கை செய்யப்படுகின்றது.

குறியீடுகள்[தொகு]

உம் வாயிலுக்கு ஏ. என். எசு. ஐ. குறியீடு, ஐ. இ. சி. குறியீடு, டி. ஐ. என். குறியீடு என மூன்று வகையான குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன.

உண்மை அட்டவணை[தொகு]

0 0 0
0 1 0
1 0 0
1 1 1

[2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உம்_வாயில்&oldid=3534967" இலிருந்து மீள்விக்கப்பட்டது