பிரிசிட்டேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரிசிட்டேன்
Skeletal formula of pristane
Ball and stick model of pristane (6R,10S)
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
2,6,10,14-Tetramethylpentadecane[1]
வேறு பெயர்கள்
இனங்காட்டிகள்
1921-70-6 Y
Beilstein Reference
1720538
ChEBI CHEBI:53181 Y
ChemSpider 15182 Y
24531975 6R,10R Y
21428537 6R,10S Y
24531981 6S,10S Y
EC number 217-650-8
InChI
  • InChI=1S/C19H40/c1-16(2)10-7-12-18(5)14-9-15-19(6)13-8-11-17(3)4/h16-19H,7-15H2,1-6H3 Y
    Key: XOJVVFBFDXDTEG-UHFFFAOYSA-N Y
யேமல் -3D படிமங்கள் Image
ம.பா.த pristane
பப்கெம் 15979
வே.ந.வி.ப எண் RZ1880000
SMILES
  • CC(C)CCCC(C)CCCC(C)CCCC(C)C
பண்புகள்
C19H40
வாய்ப்பாட்டு எடை 268.53 g·mol−1
தோற்றம் Colourless, transparent liquid
மணம் Odourless
அடர்த்தி 783 mg mL−1
உருகுநிலை −100.0 °C; −147.9 °F; 173.2 K
கொதிநிலை 296 °C (565 °F; 569 K)
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.438
வெப்பவேதியியல்
வெப்பக் கொண்மை, C 569.76 J K−1 mol−1
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word WARNING
H315
ஈயூ வகைப்பாடு Irritant Xi
R-சொற்றொடர்கள் R36/38
S-சொற்றொடர்கள் S26, S36
தீப்பற்றும் வெப்பநிலை >110 °C
தொடர்புடைய சேர்மங்கள்
alkanes
தொடர்புடையவை
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

பிரிசிட்டேன் (ஆங்கிலம்: Pristane; இடாய்ச்சு: Pristan) என்பது இயற்கையில் கிட்டும் நிறைவொட்டு (சாச்சுரேட்டடு) தெர்ப்பினாய்டு ஆல்க்கேன். இது சுறாமீன் கல்லீரல் எண்ணெயில் இருந்து எடுக்கப்பட்டது. இலத்தீன் மொழியில் "pristis" என்றால் சுறா (சுறாமீன்) என்ற பொருளாகையால்[2]. அதன் அடிப்படையில் இவ் வேதிப்பொருளுக்கு ஆங்கிலத்தில் Pristane என்றும் பிற ஐரோப்பிய மொழிகளில் தொடர்பான வகையிலும் அமைந்த பெயர்.ஈந்த வேதிப்பொருள் சில உணவுப்பொருள்களிலும், கனிம எண்ணெய்களிலும் காணப்படுகின்றது.[3] இப்பொருள் நிறமற்ற (ஒளியூடுருவுத் தன்மை கொண்ட), நீருடன் கரைந்து கலக்காத எண்ணெய் வகையானது, ஆனால் டை_எத்தில் ஈத்தர், பென்சீன், குளோரோபார்ம், கரிமடெட்ராகுளோரைடு முதலியவற்றில் கரையும் பொருள்.

பிரிசிட்டேன், எலி போன்ற கொறிணிகளில் தற்காப்பை எதிர்க்கும் நோயை ஊட்டும். மருத்துவ ஆய்வில் நோயூட்டிகளைப் பற்றியும், மூட்டுவலி (rheumatoid arthritis) இலூப்பசு ([lupus]) என்னும் தற்காப்பு எதிர்ப்பு நோய் பற்றியும் செய்யும் ஆய்வில் பயன்படுத்தப்படுகின்றது..[4][5] The fact that it is used in many products, raises the possibility that it may be a possible environmental exposure that triggers diseases such as lupus and rheumatoid arthritis.[6]

மருத்துவ ஆய்வு தவிர இது உராய்வைக் குறைக்கப் பயன்படும் உயவெண்ணெயாகவும், மின்மாற்றிகளில் மின்கடத்தா எண்ணெயாகவும், அரிப்பைத் தடுக்கும் பொருளாகவும், உயிரியப்பொருள் அடையாளக்குறியாகவும், நோய்த்தடுப்பு இயக்கத்தைத் தூண்டும் (immunologic adjuvant) ஒரு பொருளாகவும் பயன்படுகின்றது.

உயிரியத்தொழில்நுட்பப்படி இதனை உருவாக்க பசியச்சாராயப் பொருளாகிய ஃபைட்டால் (phytol) என்பதில் இருந்து பெறுகின்றார்கள். இதனை பெட்ரோலிய (கன்னெய்) உயிரிய அடையாளக்குறியாகவும் (biomarker) பயன்படுத்துகின்றார்கள்[7]

References[தொகு]

  1. "pristane - Compound Summary". PubChem Compound. USA: National Center for Biotechnology Information. 26 March 2005. Identification and Related Records.
  2. ஆக்ஃசுபோர்டு ஆங்கில அகரமுதலி, மூன்றாம் பதிப்பு 2007, (Oxford English Dictionary Third edition, June 2007); இச்சொல் ஆங்கிலத்தில் 1923 இல் முதலில் பதிவாகியது; 1982 இல் ஆக்ஃசுபோர்டு ஆங்கில அகராதியில் பதிவாகியது.
  3. Chung, J. G., L. R. Garrett, P. E. Byers, and M. A. Cuchens (1989). "A survey of the amount of pristane in common fruits and vegetables". J. Food Comp. Anal. 2 (22): 22. doi:10.1016/0889-1575(89)90058-6. 
  4. Anderson, P. N., and M. Potter (1969). "Induction of plasma cell tumours in BALB-c mice with 2,6,10,14-tetramethylpentadecane (pristane)". Nature 222 (5197): 994. doi:10.1038/222994a0. பப்மெட்:5789334. 
  5. Hazani R, Engineer N. (Nov 2008). "Surreptitious injection of mineral oil: a case report of sclerosing lipogranulomatosis". Ann Plast Surg 61 (5): 555–8. doi:10.1097/SAP.0b013e31816d8316. பப்மெட்:18948786. https://archive.org/details/sim_annals-of-plastic-surgery_2008-11_61_5/page/555. 
  6. Frederick W Miller (2006). "Is occupational exposure to mineral oil a risk factor for rheumatoid arthritis?". Nature Clinical Practice Rheumatology 2 (3): 130–131. doi:10.1038/ncprheum0137. பப்மெட்:16932671. 
  7. எஆசு:10.1016/S0146-6380(02)00056-6
    This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரிசிட்டேன்&oldid=3521430" இலிருந்து மீள்விக்கப்பட்டது