பேச்சு:குனூ

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக்கட்டுரையின் தலைப்பில் அல்லது உள்ளடக்கத்தில் பொது பயன்பாட்டில் இல்லாத அல்லது புதிய தமிழ் சொற்கள் அல்லது சொற்தொடர்கள் உள்ளன. அவற்றுக்கு இணையான பொது பயன்பாட்டில் இருக்கும் அல்லது பொருள் இலகுவில் புலப்படக்கூடிய அல்லது எளிய சொற்கள் இருந்தால் தயவுசெய்து இங்கே தெரிவியுங்கள். நீங்களே கட்டுரையில் மாற்றங்களை ஏற்படுத்தி இங்கே விளக்கம் தந்தாலும் நன்றே.


தலைப்பை குனு அல்லது குனூ என்பதாக மாற்றுவது பொருத்தமாயிருக்கும். கோபி 05:16, 8 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]

ஆம். தமிழில் மெய்யெழுத்து சொல்லின் முதலில் வராது. தவிர, வரிவடிவத்தில் அவ்வாறு வரக்கூடிய எம்மொழியிலும் மெல்லிய உயிரொலி இல்லாமல் ஒலிக்கவே முடியாது. அது, மனிதரின் பேச்சு உறுப்புக்களின் கட்டாயம். மேலும், தமிழர்கள் சொல்லின் முதலில் ககரம் வரும்போது வலித்தே ஒலிப்பர். அதனால் ஒலிப்பு நெருக்கம் கருதியும் குனூ என்றோ குனு என்றோ தலைப்பை மாற்ற வேண்டுகிறேன். -- சுந்தர் \பேச்சு 03:37, 30 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]
ஆம் குனூ என மாற்றலாம்.--Kanags \உரையாடுக 03:54, 30 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]
நன்றி சிறீதரன். -- சுந்தர் \பேச்சு 09:43, 30 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]

GNU --- Gnu manifesto[தொகு]

I dont understand why the page GNU manifesto was deleted . GNU is different from GNU manifesto . I request user AntonO to undo the changes and revert back the pages as they were .

--Commons sibi (பேச்சு) 12:23, 17 பெப்ரவரி 2014 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:குனூ&oldid=1619921" இலிருந்து மீள்விக்கப்பட்டது