விக்கிப்பீடியா பேச்சு:இணைய எழுத்துரு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விக்சனரியின் ஆலமரத்தடித் தகவல் - சிரிலிக்கு எழுத்துகள் என்ற தலைப்பில், பின்வரும் வேண்டுகோள் உள்ளது.
//முதற்பக்கத்தில் சிரிலிக்கு எழுத்துகளையும் சேர்த்தால் நன்றாக இருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து. Yoodhaa 06:24, 6 ஏப்ரல் 2011 (UTC)//
இதனையும் தங்கள் பார்வைக்கு முன்வைக்கிறேன். இம்முயற்சியிலுள்ள தொழில்நுட்ப அறியாமை எனக்குள்ளதால் இதனைத் தெரியப்படுத்துகிறேன். இத்திட்டத்திற்கு இது, தேவையற்றத் தகவல் எனில், விட்டுவிடுங்கள். 04:04, 26 அக்டோபர் 2011 (UTC)உழவன்+உரை..


இது அதுவல்ல. அவர் a, b, c, d, அ ஆ சேர்த்துள்ளது போல விக்சனரி முதல் பக்கத்தில் சிரிலிக்கு எழுத்துகளைச் சேர்க்கச் சொல்கிறார். நுட்ப மாற்றும் எதுவும் அதற்குத் தேவைப்படாது.--சோடாபாட்டில்உரையாடுக 04:35, 26 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]
சரி.தகவலுக்கு நன்றி.சிரிலிக்கு எழுத்துகளைச் சேர்த்ததல் இயலுமா? அவசியமா? வணக்கம்02:07, 30 அக்டோபர் 2011 (UTC)உழவன்+உரை..
இயலும். ஆனால் அவசியமில்லை - சிரிலிக்கு வார்த்தைகள் மிகக் குறைவாகவே தமிழ் விக்சனரியில் உள்ளன. எனவே அவற்றுக்குத் தனையே இணைப்பு கொடுக்கத் தேவையில்லை.--சோடாபாட்டில்உரையாடுக 05:32, 30 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]