சோசா மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோசா
isiXhosa
நாடு(கள்) தென்னாப்பிரிக்கா
 லெசோத்தோ
பிராந்தியம்Eastern Cape, Western Cape
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
7.9 million  (date missing)
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
 தென்னாப்பிரிக்கா
மொழிக் குறியீடுகள்
ISO 639-1xh
ISO 639-2xho
ISO 639-3xho


சோசா மொழி என்பது நைகர் காங்கோ மொழிக்குடும்பத்தை சேர்ந்த பண்டு மொழிகளுள் ஒன்றாகும். இம்மொழி தென் ஆபிரிக்காவிலும் லெசோத்தோவிலும் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ எட்டு மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி இலத்தீன் எழுத்துக்களை ஒத்த எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோசா_மொழி&oldid=1562233" இலிருந்து மீள்விக்கப்பட்டது