சங்கராபுரம்

ஆள்கூறுகள்: 11°53′22″N 78°54′50″E / 11.8895°N 78.914°E / 11.8895; 78.914
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சங்கராபுரம்
—  பேரூராட்சி  —
சங்கராபுரம்
இருப்பிடம்: சங்கராபுரம்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 11°53′22″N 78°54′50″E / 11.8895°N 78.914°E / 11.8895; 78.914
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கள்ளக்குறிச்சி
வட்டம் சங்கராபுரம் வட்டம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் ஜடாவத், இ. ஆ. ப
சட்டமன்றத் தொகுதி சங்கராபுரம்
சட்டமன்ற உறுப்பினர்

டி. உதயசூரியன் (திமுக)

மக்கள் தொகை

அடர்த்தி

15,664 (2011)

1,350/km2 (3,496/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 11.60 சதுர கிலோமீட்டர்கள் (4.48 sq mi)
குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/sankarapuram

சங்கராபுரம் (ஆங்கிலம்:Sankarapuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் வட்டம் மற்றும் சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் தலைமையிடமும், பேரூராட்சியும் ஆகும்.

அமைவிடம்[தொகு]

சங்கராபுரம் பேரூராட்சி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளது.இதன் கிழக்கில் திருக்கோவிலூர் 35 கிமீ; மேற்கில் கல்வராயன்மலை 35 கிமீ; வடக்கில் திருவண்ணாமலை 47 கிமீ;கள்ளக்குறிச்சி 18 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு[தொகு]

11.60 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 41 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி, சங்கராபுரம் (சட்டமன்றத் தொகுதி)க்கும் மற்றும் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,539 வீடுகளும், 15,664 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 79.8%மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,004 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 935 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 2,304 மற்றும் 87 ஆகவுள்ளனர்.[4]

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. சங்கராபுரம் பேரூராட்சியின் இணையதளம்
  4. Sankarapuram Town Panchayat Population, Religion, Caste, Working Data Census 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கராபுரம்&oldid=3901389" இலிருந்து மீள்விக்கப்பட்டது