இந்தியக் கணிதவியலாளர்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இந்திய கணித அறிஞர்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
1987, வியன்னாவில் இந்திய கணிதவியலாளர் கொமரவேலு சந்திரசேகர்.

கணித இயலுக்கு அரும் பங்களித்த புகழ் பெற்ற இந்திய கணித அறிஞர்கள் தொன்றுதொட்டு இருந்து வந்துள்ளனர். சிந்துவெளி நாகரிகக் காலத்திலிருந்து தற்காலம் வரையிலும் கணிதவியலுக்கு ஆக்கங்கள் தந்தவர்கள் பலர் உள்ளனர். இந்தியாவில் இருந்து பல கருத்துக்கள் நடுகிழக்கு நாடுகளுக்கும் அங்கிருந்து ஐரோப்பாவிற்கும் ஒருகாலத்தில் பரவியன என பலர் எண்ணுகின்றனர். இந்திய கணிதவியலாளர்கள், இட-மதிப்பீடு, அளவுகோல், மற்றும் பூச்சியத்தின் கருத்தாக்கம் உட்பட பல்வேறு குறிப்பிடத்தக்க பங்களிப்பினைக் கணிதத்திற்கு அளித்துள்ளனர். இந்திய கணித அறிஞர்களின் சிறப்பான பங்களிப்புகள் குறுகிய சில குழுக்களைத் தவிர பரவலாக அறியப்படாததாகவே உள்ளன. இப்பங்களிப்புகளைப்பற்றி சில வரலாற்று ஆய்வாளர்களும் எழுதியுள்ளனர்.[1]

கி.மு.[தொகு]

கி.பி. 1-1000[தொகு]

கி.பி. 1000-1800[தொகு]

கி.பி. 1800களில்[தொகு]

கி.பி. 1900 களில்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-07-06. பார்க்கப்பட்ட நாள் 2006-07-08.