பேச்சு:சான் சல்லிவன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சான் சல்லிவன் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

stephen, store என்பது போன்ற இடங்களில் வரும் stஐக் கிரந்தம் இன்றி எழுதுவது எப்படி? சிட்டீபன், சிட்டோர் என எழுதலாமா? சிடீபன், சிடோர் என்றால் sdepen, sdore என்று d ஒலிவருகிறது. சுட்டீபன், சுட்டோர் என்று எழுதுகையில் சுகர ஒலி மிகக் கடுமையாக வருகிறது. ஸ் எங்கே சு ஆகிறது, எங்கே சி ஆகிறது, எங்கே விடுபடுகிறது என்பதற்கு ஏதாவது எளிய வழிகாட்டு விதி உண்டா?( ஸ்நேகா - > சிநேகா ; ஸ்வாமி - சுவாமி ; ஸ்தலம் - தலம்) நன்றி (இது கிரந்தம் நீக்கி எழுத விரும்புவோருக்கான குறிப்பு மட்டுமே. அனைவரையும் நீக்கி எழுதச் சொல்வதற்காக அல்ல)--ரவி 14:13, 12 அக்டோபர் 2009 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சான்_சல்லிவன்&oldid=813542" இலிருந்து மீள்விக்கப்பட்டது