கிகாலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Kigali
கிகாலி
கிகாலி, ருவாண்டா
கிகாலி, ருவாண்டா
ருவாண்டாவில் அமைவிடம்
ருவாண்டாவில் அமைவிடம்
மாகாணம்கிகாலி நகரம்
அரசு
 • மாநகரத் தலைவர்அயிசா கிராபோ கச்சியிரா
மக்கள்தொகை (2005)
 • நகரம்8,51,024
 • நகர்ப்புறம்8,51,024
 மதிப்பு
நேர வலயம்நடு ஆப்பிரிக்கா (ஒசநே+1)
 • கோடை (பசேநே)இல்லை (ஒசநே+1)
இணையதளம்http://www.kigalicity.org


கிகாலி (Kigali) ருவாண்டா நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். ருவாண்டாவின் நடுப் பகுதியில் அமைந்த இந்நகரத்தில் 2005 கணக்கெடுப்பின் படி 851,024 மக்கள் வசிக்கிறார்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிகாலி&oldid=2137920" இலிருந்து மீள்விக்கப்பட்டது