பொல்லாதவன் (2007 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொல்லாதவன் (2007)
இயக்கம்வெற்றிமாறன்
இசைஜி. வி. பிரகாஷ் குமார்
தினா
யோகி பி
நடிப்புதனுஷ்
திவ்யா ஸ்பந்தனா
டேனியல் பாலாஜி
சந்தானம்
கருனாஸ்
முரளி
கிஷோர்
ஒளிப்பதிவுவேல்ராஜ்
வெளியீடு8 நவம்பர் 2007
ஓட்டம்150 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

பொல்லாதவன் (Polladhavan) வெற்றிமாறன் இயக்கி தனுஷ் நடித்து 2007ல் வெளிவந்த திரைப்படமாகும். இந்த படம் பைசைக்கிள் தீவ்ஸ்(Bicycle Thieves) என்ற இத்தாலிய திரைப்படத்தின் தழுவல்.

நடிகர்கள்[தொகு]

சிறப்புகள்[தொகு]

  • இப்படம் 10 கோடி ரூபாய் வசூல் குவித்தது.
  • மேலும் 4 விஜய் விருதுகள் வென்றது.[1] அதில் சிறந்த இயக்குநருக்கான விருதும் ஒன்றாகும்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Of grandeur, glitz and glamour". Times of India. 2008-05-05. பார்க்கப்பட்ட நாள் 2009-01-21.
  2. "Tête à tête with Vetrimaaran". Times of India. 2008-05-13. பார்க்கப்பட்ட நாள் 2009-01-21.

மேலும் பார்க்க[தொகு]

பொல்லாதவன் (1980)