டொமினிக் ஜீவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டொமினிக் ஜீவா
பிறப்பு(1927-06-27)27 சூன் 1927
யாழ்ப்பாணம்
இறப்புசனவரி 28, 2021(2021-01-28) (அகவை 93)
கொழும்பு, இலங்கை
தேசியம்இலங்கைத் தமிழர்
பணிஇதழாசிரியர்
அறியப்படுவதுஎழுத்தாளர், மல்லிகை ஆசிரியர்
பெற்றோர்ஆவுரம்பிள்ளை யோசப், மாரியம்மா
வாழ்க்கைத்
துணை
இராணி
பிள்ளைகள்2 பெண்கள், 1 ஆண்

டொமினிக் ஜீவா (Dominic Jeeva, 27 சூன் 1927 – 28 சனவரி 2021) ஈழத்து எழுத்தாளரும், பதிப்பாளரும் ஆவார்.[1] இவரது தண்ணீரும் கண்ணீரும் சாகித்திய மண்டலப் பரிசு பெற்றது.[2] 1966 இல் மல்லிகை என்ற மாத இதழை ஆரம்பித்துத் தொடர்ந்து நடத்தி வந்தார்.[3] இவரது எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம் ஈழத்தின் குறிப்பிடத்தக்க ஒரு சுயவரலாற்று நூலாகும்.[4]

இவரது நூல்கள்[தொகு]

சிறுகதைத் தொகுப்புகள்[தொகு]

  • தண்ணீரும் கண்ணீரும் (1960)[5]
  • பாதுகை (1962)[6]
  • சாலையின் திருப்பம் (1967)[7]
  • வாழ்வின் தரிசனங்கள் (2010)[8]
  • டொமினிக் ஜீவா சிறுகதைகள்[9]

கட்டுரைத் தொகுப்புகள்[தொகு]

  • அனுபவ முத்திரைகள்[10]
  • எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்[11]
  • அச்சுத்தாளினூடாக ஓர் அனுபவ பயணம்[11]
  • நெஞ்சில் நிலைத்திருக்கும் சில இதழ்கள்[12]
  • முப்பெரும் தலைநகரங்களில் 30 நாட்கள்[13]

மொழிபெயர்ப்பு நூல்[தொகு]

  • UNDRAWN PORTRAIT FOR UNWRITTEN POETRY (எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்) (மொழிபெயர்ப்பு: கந்தையா குமாரசாமி, மல்லிகைகைப்பந்தல், 2004)[14]

ஜீவா பற்றிய ஆய்வு நூல்கள்[தொகு]

விருதுகள்[தொகு]

  • 2013: இயல் விருது (கனடா தமிழ் இலக்கியத் தோட்டமும், ரொறொன்ரோ பல்கலைக்கழக தென்னாசியக் கழகமும் இணைந்து வழங்கியது)
  • 2007: சங்கச் சான்றோர் விருது ( இலங்கை பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்கம் வழங்கியது.)

மறைவு[தொகு]

டொமினிக் ஜீவா 2021 சனவரி 28 மாலை தனது 93-வது அகவையில் கொழும்பில் காலமானார்.[15] இறந்த பின்னர் இவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் இவருக்கு கோவிட்-19 பெருந்தொற்று இருப்பது கண்டறியப்பட்டு, அவரது உடல் 2021 ஜனவரி 30 சனிக்கிழமை சுகாதாரப் பாதுகாப்பு வழிமுறைகளுக்கு அமைய இறுதிக்கிரியைகள் நடத்தப்படாமல் கொழும்பில் தகனம் செய்யப்பட்டது.[16]

மேற்கோள்கள்[தொகு]

  1. "வலைவாசல்:மல்லிகை". நூலகம். பார்க்கப்பட்ட நாள் டிசம்பர் 16, 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "டொமினிக் ஜீவாவின் பிறந்த நாள்". அத தெரண. சூன் 27, 2011. பார்க்கப்பட்ட நாள் டிசம்பர் 16, 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  3. கோப்பாய் சிவம். "இலங்கையில் தமிழ்ப் பத்திரிகைகள் சஞ்சிகைகள்". நூலகம். பார்க்கப்பட்ட நாள் டிசம்பர் 16, 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்". விருபா. பார்க்கப்பட்ட நாள் டிசம்பர் 16, 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  5. "தண்ணீரும் கண்ணீரும்". நூலகம். பார்க்கப்பட்ட நாள் டிசம்பர் 16, 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  6. "பாதுகை". நூலகம். பார்க்கப்பட்ட நாள் டிசம்பர் 16, 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  7. "சாலையின் திருப்பம்: சிறுகதைகள்". கூகுள் புட்சு. பார்க்கப்பட்ட நாள் டிசம்பர் 16, 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  8. "வாழ்வின் தரிசனங்கள்". நூல் உலகம். பார்க்கப்பட்ட நாள் டிசம்பர் 16, 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  9. "டொமினிக் ஜீவா:". தமிழாதர்சு. பார்க்கப்பட்ட நாள் டிசம்பர் 16, 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  10. "அனுபவ முத்திரைகள்". கன்னிமாரா பொது நூலகம். Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் டிசம்பர் 16, 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  11. 11.0 11.1 சுயாதீன கலை, திரைப்பட கழகம். "2010ஆம் ஆண்டுக்கான "ஃ விருது" திரு டொமினிக் ஜீவா அவர்களுக்கு!". இனியொரு.. பார்க்கப்பட்ட நாள் டிசம்பர் 16, 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  12. "நெஞ்சில் நிலைத்திருக்கும் சில இதழ்கள்". நூலகம். பார்க்கப்பட்ட நாள் டிசம்பர் 16, 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  13. "முப்பெரும் தலைநகரங்களில் 30 நாட்கள்". விருபா. பார்க்கப்பட்ட நாள் டிசம்பர் 16, 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  14. கே. எசு. சிவகுமாரன். "எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம் (ஆங்கில மொழியில்)". தெயிலி நியூசு. Archived from the original on 2007-09-30. பார்க்கப்பட்ட நாள் டிசம்பர் 16, 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  15. மூத்த எழுத்தாளர் டொமினிக் ஜீவா காலமானார், வீரகேசரி, சனவரி 28, 2021
  16. மறைந்த மூத்த எழுத்தாளர் டொமினிக் ஜீவாவுக்கும் கொரோனா, வீரகேசரி, 30-01-2021
தளத்தில்
டொமினிக் ஜீவா எழுதிய
நூல்கள் உள்ளன.


வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டொமினிக்_ஜீவா&oldid=3556817" இலிருந்து மீள்விக்கப்பட்டது