அரிசன்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரிசன்ட் குழுமம்
வகைதனியார் நிருவனம்
நிறுவுகை1991 (as Hughes Software Systems)
தலைமையகம்ஈஸ்ட் ப்ரன்ஸ்விக், நியூ ஜெர்சி, ஐக்கிய அமெரிக்கா
முதன்மை நபர்கள்Sudip Nandy: CEO

Communications Systems Division
Doreen Lorenzo: President & COO,
frog design
Mike Webb: VP & CIO
Patrick Joggerst: Sr. VP, Sales
Alex Ousatch: President, Aricent Eastern Europe
தொழில்துறைதொலைதொடர்பு, மென்பொருள்
பணியாளர்10,000+ [1]
இணையத்தளம்www.aricent.com


அரிசன்ட் (Aricent) என்பது அமெரிக்கா-சார்ந்த பன்னாட்டு மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாகும். தொலைத்தொடர்பு மென்பொருள் கட்டமைப்பு வசதிகள் தொலைத்தொடர்பு சேவை வழங்கிகள் மற்றும் தொழில் நுட்ப சேவைகளை வழங்குகின்றது. 33 அலுவலகங்கள், 800 வாடிக்கையாளர்கள் மற்றும் 10,500 மேல் ஊழியர்கள் கொண்டுள்ளது. இந்த நிறுவனம் அதன் மென்பொருள் பொருட்களின் பயன்பாட்டிற்கு தொலைத்தொடர்பு வடிவமைப்பு, மற்றும் உற்பத்தி தொழில் நுட்ப சேவைகளை வழங்குகின்றது.


மேற்கோள்கள்[தொகு]

  1. "About Us". Aricent. Archived from the original (Webpage) on 2016-03-07. பார்க்கப்பட்ட நாள் 2010-08-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரிசன்ட்&oldid=3592715" இலிருந்து மீள்விக்கப்பட்டது