ஆத்தர் புராட்பென்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆத்தர் புராட்பென்ட் (Arthur Broadbent, பிறப்பு: சூன் 7 1879), இறப்பு: சூலை 19 1958 ) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஆறு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1907-1912 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

ஆத்தர் புராட்பென்ட் - கிரிக்கட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 12 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆத்தர்_புராட்பென்ட்&oldid=2034863" இலிருந்து மீள்விக்கப்பட்டது