ஸ்டீவன் ஜாக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்டீவன் ஜாக்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை வேகப்பந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 2 2
ஓட்டங்கள் 7 7
மட்டையாட்ட சராசரி 3.50 3.50
100கள்/50கள் 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 7 6
வீசிய பந்துகள் 462 108
வீழ்த்தல்கள் 8 3
பந்துவீச்சு சராசரி 24.50 28.66
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a
சிறந்த பந்துவீச்சு 4/69 2/41
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/- 3/-
மூலம்: கிரிக்இன்ஃபோ, சனவரி 25 2006

ஸ்டீவன் ஜாக் (Steven Jack, பிறப்பு: ஆகஸ்ட் 4 1970), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , இரண்டு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 49 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 63 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1994 -1995 ஆண்டுகளில் , தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1994 -1995 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்டீவன்_ஜாக்&oldid=2714139" இலிருந்து மீள்விக்கப்பட்டது