கஞ்சன் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கஞ்சன்
கஞ்சன் திரைப்பட விளம்பரம்
இயக்கம்சி. ஏ. ஐயா முத்து
டி. ஆர். கோபு
தயாரிப்புசி. ஏ. ஐயா முத்து
யூப்பிட்டர்
கதைகதை சி. ஏ. ஐயா முத்து
இசைஎஸ். எம். சுப்பையா நாயுடு
நடிப்புஎஸ். வி. சுப்பையா
எம். என். நம்பியார்
பி. வி. நரசிம்மபாரதி
முஸ்தபா
ஆர். மாலதி
எம். எஸ். எஸ். பாக்கியம்
டி. ஜி. கமலாதேவி
வெளியீடுநவம்பர் 11, 1947
நீளம்15370 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கஞ்சன் 1947 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. ஏ. ஐயா முத்து இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். வி. சுப்பையா, எம். என். நம்பியார் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கஞ்சன்_(திரைப்படம்)&oldid=3880958" இலிருந்து மீள்விக்கப்பட்டது