இயன் செலிஸ்பரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இயன் செலிஸ்பரி
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்இயன் செலிஸ்பரி
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 15 4
ஓட்டங்கள் 368 7
மட்டையாட்ட சராசரி 16.72 7.00
100கள்/50கள் –/1 –/–
அதியுயர் ஓட்டம் 50 5
வீசிய பந்துகள் 415.2 31
வீழ்த்தல்கள் 20 5
பந்துவீச்சு சராசரி 76.95 35.39
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a
சிறந்த பந்துவீச்சு 4/163 3/41
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
5/– 1/–
மூலம்: [1], ஆகஸ்ட் 9 2005

இயன் செலிஸ்பரி (Ian Salisbury, பிறப்பு: சனவரி 21 1970), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 15 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , நான்கு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2003 - 2004 ஆண்டுகளில் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இயன்_செலிஸ்பரி&oldid=2708111" இலிருந்து மீள்விக்கப்பட்டது