அரசறிவியல் - தமிழ் நூல்களின் பட்டியல் (இலங்கை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலங்கைத் தமிழ் நூல்கள்
முதன்மைப் பகுப்புகள்

முதன்மைப் பகுப்புகள் (வகுப்புப் பிரிவு)

சிறப்புப் பகுப்பு

செய்யுள்கள் · அகரமுதலி
கலைச்சொல் அகரமுதலி

பொதுப் பிரிவு

பொது அறிவு · கணனியியல்
நூலியல் · நூலகவியல் · பொது

மெய்யியல் துறை

தத்துவம் · உளவியல் · ஒழுக்கம்
இந்து தத்துவம்  · அழகியல்
சோதிடம், வானசாஸ்திரம்

சமயங்கள்

பொது · பௌத்தம் ·  · இந்து
கிறித்தவம் · இசுலாம்

சமூக அறிவியல்

சமூகம் · பெண்ணியம் · அரசறிவியல்
பொருளியல் · சட்டவியல் · கல்வியியல்
பாட உசாத்துணை · வர்த்தகம்
நாட்டாரியல் · கிராமியம் · பொது

மொழியியல்

தமிழ் · சிங்களம் · ஆங்கிலம் · பொது

தூய அறிவியல்

விஞ்ஞானம் · இரசாயனவியல் · கணிதம் · வானியல் · பொது

பயன்பாட்டு அறிவியல்

தொழில் நுட்பம் · பொதுச் சுகாதாரம்
மருத்துவம் · முகாமைத்துவம் · கணக்கியல் · யோகக்கலை · இல்லப்பொருளியல்

கலைகள், நுண்கலைகள்

பொதுக்கலை · இசை
அரங்கியல்  · திரைப்படம் · விளையாட்டு  · பொது

இலக்கியங்கள்

சிங்களம் · தமிழ்  · பிறமொழி · கவிதை · நாடகம்  · காவியம் · சிறுகதை · புதினங்கள் · திறனாய்வு, கட்டுரை · பலவினத்தொகுப்பு
19ம் நூற்றாண்டு · சிறுவர் பாடல் · சிறுவர் நாடகம்  · சிறுவர் சிறுகதை  · சிறுவர் - பொது · புலம்பெயர் கதை · புலம்பெயர் கவிதை  · புலம்பெயர் பல்துறை  · புலம்பெயர் புதினம்  · பொது

பொதுப்புவியியல்

புவியியல், பிரயாண நூல்கள்

வாழ்க்கை வரலாறு

துறைசாரா வாழ்க்கை வரலாறு  · ஊடகம் · சமயம் · போராளி  · அரசியல் · பிரமுகர்  · கலைஞர்  · இலக்கிய அறிஞர்
ஆசியா  · இலங்கைத் தமிழர் · இலங்கை · இனஉறவு  · பொது  · இனப்பிரச்சினை  · இலங்கை பற்றி பன்னாட்டவர்

தொகு

இலங்கை எழுத்தாளர்களினால் எழுதி வெளியிடப்பட்ட அரசறிவியல் தமிழ் நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப் படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது.

ஆண்டுகள் 1951 - 1960[தொகு]

ஆண்டுகள் 1961 - 1970[தொகு]

ஆண்டுகள் 1971 - 1980[தொகு]

ஆண்டுகள் 1981 - 1990[தொகு]

ஆண்டு 1990[தொகு]

ஆண்டுகள் 1991 - 2000[தொகு]

ஆண்டு 1992[தொகு]

2001 - 2010[தொகு]

2001[தொகு]

  • சர்வதேச உறவுகள் பற்றிய இஸ்லாமிய கோட்பாடு. அப்துல் ஹமீத், அ. அபூ சுலைமான். 1வது பதிப்பு, ஜனவரி 2001. ISBN 955-8398-01-2.
  • சுயநிர்ணயம் பற்றி - இமயவரம்பன். (புதியபூமி வெளியீட்டகம்) 1வது பதிப்பு, மே 2001. ISBN 955-8568-00-7

ஆண்டு 2003[தொகு]

ஆண்டு 2005[தொகு]

  • பேரினவாதத்தின் அழிவே இலங்கையின் விடிவு - வ. திருநாவக்கரசு. (நவசமசமாஜக் கட்சி, nssp@visual.lk) 1வது பதிப்பு: நவம்பர் 2005.

ஆண்டு 2006[தொகு]

  • இஸ்லாமிய உலகும் சவால்களும் - எஸ். எச். மௌலானா. (மிலேனியம் கல்வி ஸ்தாபனம்), 1வது பதிப்பு, 2006. ISBN 955-1430-00-X
  • மலையகம்: சமகால அரசியல் - அரசியல் தீர்வு - அ.லோறன்ஸ். (மலையகம் வெளியீட்டகம்) 1வது பதிப்பு, 2006

ஆண்டு 2007[தொகு]

  • தேசிய இனப்பிரச்சினையில் ஏகாதிபத்தியங்களின் சதி - சபா நாவலன். 1வது பதிப்பு: 2007

ஆண்டு குறிப்பிடப்படாதவை[தொகு]

  • இலங்கை அரசியல் மாற்றங்கள்; - பொன்.சக்திவேல் (தொகுப்பாசிரியர்).
  • இலங்கை நாட்டைக் கட்டி எழுப்புதல்; - ஞானா முனசிங்க (தொகுப்பாசிரியர்). ISBN 955-9258-02-8.

உசாத்துணை[தொகு]