ஃபிராங் ஹாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஃபிராங் ஹாரி (Frank Harry , (பிறப்பு: திசம்பர் 22 1876, இறப்பு: அக்டோபர் 27 1925) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 76 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் 1903-1920 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.[1][2][3]

வெளி இணைப்பு[தொகு]

ஃபிராங் ஹாரி கிரிக்கட் ஆக்கைவ் - விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி நவம்பர் 30, 2011.


மேற்கோள்கள்[தொகு]

  1. At the time, not all second-innings wickets had to have fallen for a game to be considered tied.
  2. "Teams played for by Frank Harry". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 23 June 2008.
  3. "Frank Harry as Umpire in First-Class Matches". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 23 June 2008.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஃபிராங்_ஹாரி&oldid=3889677" இலிருந்து மீள்விக்கப்பட்டது