அசனுல்லா ஹசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசனுல்லா அசன்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்அசனுல்லா ஹசன்
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை முதல் ஏ-தர
ஆட்டங்கள் 35 27
ஓட்டங்கள் 995 175
மட்டையாட்ட சராசரி 19.90 9.72
100கள்/50கள் –/4 –/–
அதியுயர் ஓட்டம் 83 41
வீசிய பந்துகள் 6,956 1,243
வீழ்த்தல்கள் 128 33
பந்துவீச்சு சராசரி 24.75 20.57
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
7
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு 8/76 4/36
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
10/– 9/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், சனவரி 17 2011

அசனுல்லா அசன் (Ahsanullah Hasan), வங்காளதேசத் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகள் 35, ஏ-தர போட்டிகள் 27 ஆகியவற்றில் கலந்து கொண்டுள்ளார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Ahsanullah Hasan Profile". espncricinfo. பார்க்கப்பட்ட நாள் 18 May 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசனுல்லா_ஹசன்&oldid=3718517" இலிருந்து மீள்விக்கப்பட்டது