கைதர் அலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கைதர் அலி
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைஇடதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை முதது ஏ-தர
ஆட்டங்கள் 113 4
ஓட்டங்கள் 3125 47
மட்டையாட்ட சராசரி 22.64 15.66
100கள்/50கள் 3/10 0/0
அதியுயர் ஓட்டம் 121 24
வீசிய பந்துகள் 20268 162
வீழ்த்தல்கள் 366 3
பந்துவீச்சு சராசரி 19.71 35.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
25 -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
3 N/A
சிறந்த பந்துவீச்சு 9/25 2/41
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
66/0 0/0

கைதர் அலி (Hyder Ali ), பிறப்பு: ஆகத்து 4 1943, இந்தியத் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் இவர் 1963 – 1988 ஆண்டுகளில் 113 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், நான்கு ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கைதர்_அலி&oldid=3718801" இலிருந்து மீள்விக்கப்பட்டது