இல்லா வாயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
என். எம். ஓ. எசு. இல்லா வாயில்

இல்லா வாயில் (ஆங்கிலம்: NAND Gate) என்பது உம் வாயிலையும் இல்லை வாயிலையும் தொடராக இணைப்பதன் மூலம் பெறப்படும் தருக்கப் படலை ஆகும்.[1] இங்கே ஏதேனும் ஓர் உள்ளீடாவது பூச்சியமாக இருந்தால் மாத்திரமே வெளியீடு ஒன்று என அமைகின்றது.[2]

குறியீடுகள்[தொகு]

இல்லா வாயிலுக்கு ஏ. என். எசு. ஐ. குறியீடு, ஐ. இ. சி. குறியீடு, டி. ஐ. என். குறியீடு என மூன்று வகையான குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன.

உண்மை அட்டவணை[தொகு]

0 0 0 1
0 1 0 1
1 0 0 1
1 1 1 0

[3]

டீ மோர்கனின் விதி[தொகு]

டீ மோர்கனின் விதிப்படி NAND

மேற்கோள்கள்[தொகு]

  1. ["ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி (ஆங்கில மொழியில்)" (PDF). Archived from the original (PDF) on 2012-01-31. பார்க்கப்பட்ட நாள் 2012-02-20. ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி (ஆங்கில மொழியில்)]
  2. இல்லா வாயில் (ஆங்கில மொழியில்)
  3. [தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு] தர்க்க வாயில்களுடனான பூலியன் அட்சர கணிதப் பயன்பாடு (தமிழில்)[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இல்லா_வாயில்&oldid=3544362" இலிருந்து மீள்விக்கப்பட்டது