அகஸ்டீன்-சான் பிரெனெல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அகஸ்டீன்-ஜீன் ஃபிரெனெல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அகஸ்டீன்-ஜீன் ஃபிரெஸ்னெல்
Augustin-Jean Fresnel
அகஸ்டீன்-ஜீன் ஃபிரெஸ்னெல்
பிறப்புமே 10, 1788
புரோக்லி (Eure)
இறப்புஜூலை 14, 1827
தேசியம்பிரான்ஸ்
துறைஇயற்பியலாளர்
அறியப்படுவதுஅலை ஒளியியல்

அகஸ்டீன்-ஜீன் ஃபிரெனெல் (Augustin-Jean Fresnel) மே 10, 1788ஜுலை 14, 1827), ஒரு பிரான்சிய இயற்பியலாளர் ஆவார். இவர் அலை ஒளியியல் கோட்பாட்டை நிலைநிறுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்காற்றினார். ஃபிரெனெல், ஒளியின் நடத்தைகள் பற்றிக் கோட்பாட்டு முறையிலும், சோதனை முறையிலும் ஆய்வு செய்தார்.[1][2][3]

புரோக்லீ என்னும் இடத்தில் பிறந்த ஃபிரெனெல், ஒரு கட்டிடக்கலைஞரின் மகனாவார். இவருடைய தொடக்ககாலக் கல்வி மிக மந்தமாகவே இருந்தது. எட்டு வயதாக இருக்கும்போதுகூட இவருக்கு வாசிக்கத் தெரியாது.

மேற்கோள்கள்[தொகு]

  1. John C. Wells (2008). Longman Pronunciation Dictionary (3rd ). Pearson Longman. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4058-8118-0. .
  2. "Fresnel", Collins English Dictionary / Webster's New World College Dictionary.
  3. Darrigol, 2012, pp. 220–223.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகஸ்டீன்-சான்_பிரெனெல்&oldid=3752016" இலிருந்து மீள்விக்கப்பட்டது