தாமஸ் மிட்ச்சல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாமஸ் மிச்சேல்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்தாமஸ் மிச்சேல்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 5 328
ஓட்டங்கள் 20 2431
மட்டையாட்ட சராசரி 5.00 7.97
100கள்/50கள் -/- 0/1
அதியுயர் ஓட்டம் 9 57
வீசிய பந்துகள் 894 62741
வீழ்த்தல்கள் 8 1483
பந்துவீச்சு சராசரி 62.25 20.59
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 118
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 30
சிறந்த பந்துவீச்சு 2/49 10/64
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/- 133/-
மூலம்: [1], ஏப்ரல் 19 2010

தாமஸ் மிச்சேல் (Thomas Mitchell, பிறப்பு: செப்டம்பர் 4 1902, இறப்பு: சனவரி 27 1996), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 328 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், கலந்து கொண்டுள்ளார். இவர் 1933 - 1935 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமஸ்_மிட்ச்சல்&oldid=2708621" இலிருந்து மீள்விக்கப்பட்டது