அமிர்தவர்ஷிணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அமிர்தவர்ஷிணி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 65ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "ருத்ர" என்றழைக்கப்படும் 11ஆவது சக்கரத்தின் 5ஆவது மேளமாகிய மேசகல்யாணி இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.

இலக்கணம்[தொகு]

அமிர்தவர்ஷிணி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ க32 ப நி3 ஸ்
அவரோகணம்: ஸ் நி3 ப ம23

திரை இசைப் பாடல்கள்[தொகு]

இந்த இராகத்தில் அமைக்கப்பட்ட திரை இசைப் பாடல்கள் இவை.

  • "தூங்காத விழிகள் இரண்டு" - அக்னி நட்சத்திரம்

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணைகள்[தொகு]

  • Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
  • B. Subba Rao, Raganidhi, The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமிர்தவர்ஷிணி&oldid=1410566" இலிருந்து மீள்விக்கப்பட்டது