பிரதிகாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிரதிகாரி 46வது மேளகர்த்தா இராகமாகிய, "வஸூ" என்றழைக்கப் படும் 8வது சக்கரத்தின் 4வது மேளமாகிய ஷட்விதமார்க்கிணியின் ஜன்னிய இராகம் ஆகும்.

இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), பிரதி மத்திமம் (ம2), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த2) கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரதிகாரி&oldid=977765" இலிருந்து மீள்விக்கப்பட்டது