குயின்டன் ஃபிரெண்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குயின்டன் பிரண்ட் (Quinton Friend, பிறப்பு: பிப்ரவரி 16 1982), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 70 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 63 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 24 இருபது20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2003/04 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

குயின்டன் பிரண்ட் கிரிக் - இன்ஃபோ இலிருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி செப்டம்பர் 7 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=குயின்டன்_ஃபிரெண்ட்&oldid=2713637" இலிருந்து மீள்விக்கப்பட்டது