2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் (கோயம்புத்தூர் மாவட்டம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், சூலூர், கவுண்டம்பாளையம், கோயம்புத்தூர் வடக்கு, தொண்டாமுத்தூர், கோயம்புத்தூர் தெற்கு, சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை (தனி) எனும் பத்து சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. இந்த சட்டமன்றத் தொகுதிகளுக்கு 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இங்கு தரப்பட்டுள்ளன.

  • 2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களின் பெயர்கள், அவர்களது கட்சி, சின்னம் மற்றும் பெற்ற வாக்குகள் பற்றிய விரிவான தகவல்கள்:
  1. வெற்றி பெற்ற வேட்பாளர் பெயர் வண்ணத்தில்
  2. இரண்டாவதாக வந்த வேட்பாளர் பெயர் -
  3. கட்டுப்பணம் (டெபாசிட்) திரும்பக் கிடைத்தவர் - வண்ணம்

மேட்டுப்பாளையம்[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: மேட்டுப்பாளையம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
[[அதிமுக|]] ஓ.கே. சின்னராஜ் 93700 0%
திமுக பா.அருண்குமார் 67925 0%
பதிவான வாக்குகள் 1,71,175 0% n/a
[[அதிமுக|]] கைப்பற்றியது மாற்றம் n/a

சூளூர்[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: சூளூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தேமுதிக கே.தினகரன் 88680 0%
கொமுக ஈஸ்வரன் 59148 0%
பதிவான வாக்குகள் 1,69,398 0% n/a
தேமுதிக கைப்பற்றியது மாற்றம் n/a

கவுண்டம்பாளையம்[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: கவுண்டம்பாளையம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
[[அதிமுக|]] வி.சி. ஆறுக்குட்டி 137058 0%
திமுக டி.பி.சுப்ரமணியன் 67798 0%
பதிவான வாக்குகள் 2,16,785 0% n/a
[[அதிமுக|]] கைப்பற்றியது மாற்றம் n/a

கோவை வடக்கு[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: கோவை வடக்கு
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
[[அதிமுக|]] தா. மலரவன் 93276 0%
திமுக எம்.வீரகோபால் 53178 0%
பதிவான வாக்குகள் 1,55,282 0% n/a
[[அதிமுக|]] கைப்பற்றியது மாற்றம் n/a

தொண்டாமுத்தூர்[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: தொண்டாமுத்தூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
[[அதிமுக|]] எஸ்.பி. வேலுமணி 99886 0%
காங்கிரசு எம்.எஸ்.கந்தசாமி 46683 0%
பதிவான வாக்குகள் 1,60,054 0% n/a
[[அதிமுக|]] கைப்பற்றியது மாற்றம் n/a

கோவை தெற்கு[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: கோவை தெற்கு
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
[[அதிமுக|]] சேலஞ்சர் துரை (எ) ஆர். துரைசாமி 80637 0%
திமுக பொங்கலூர் நா.பழனிசாமி 52841 0%
பதிவான வாக்குகள் 1,43,008 0% n/a
[[அதிமுக|]] கைப்பற்றியது மாற்றம் n/a

சிங்காநல்லூர்[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: ஒட்டப்பிடாரம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
[[அதிமுக|]] ஆர். சின்னசாமி 89487 0%
காங்கிரசு மயூரா ஜெயகுமார் 55161 0%
பதிவான வாக்குகள் 1,58,660 0% n/a
[[அதிமுக|]] கைப்பற்றியது மாற்றம் n/a

கிணத்துக்கடவு[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: கிணத்துக்கடவு
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
[[அதிமுக|]] செ. தாமோதரன் 94123 0%
திமுக மு.கண்ணப்பன் 63857 0%
பதிவான வாக்குகள் 1,67,278 0% n/a
[[அதிமுக|]] கைப்பற்றியது மாற்றம் n/a

பொள்ளாச்சி[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: பொள்ளாச்சி
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
[[அதிமுக|]] எம்.கே. முத்துகருப்பண்ணசாமி 81446 0%
கொமுக நித்யானந்தம் 51138 0%
பதிவான வாக்குகள் 1,41,747 0% n/a
[[அதிமுக|]] கைப்பற்றியது மாற்றம் n/a

வால்பாறை (தனி)[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: வால்பாறை (தனி)
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இகம்யூ எம்.ஆறுமுகம் 61171 0%
காங்கிரசு கோவை தங்கம் 57750 0%
பதிவான வாக்குகள் 1,24,075 0% n/a
இகம்யூ கைப்பற்றியது மாற்றம் n/a