இரண்டாம் உலகப் போருக்கு பிந்திய ஆகாய-ஆகாய சண்டை இழப்புக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வான்-வான் சண்டை என்பது போரில் பறக்கும் இயந்திரங்களின் ஈடுபாடாகும். கொரிய யுத்தம் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு கொரியப் போரில் பெரிய அளவு ஆகாய-ஆகாயப் போர் நடந்துள்ளது.

வான்-வான் போரில் விமான இழப்பு[தொகு]

முரண்பாடு விமானப்படை வான்-வான் போர் விமான இழப்புக்கள் குறிப்புக்கள்
1948 அரபு-இசுரவேல் போர் ஐக்கிய இராச்சியம் அரச விமானப்படை 5 [1]
1948 அரபு-இசுரவேல் போர் இசுரேல் இசுரேலிய விமானப்படை 3 [2]
1948 அரபு-இசுரவேல் போர் எகிப்து எகிப்து விமானப்படை 15 [2]
1948 அரபு-இசுரவேல் போர் சிரியா சீரிய விமானப்படை 2 [2]
கொரியப் போர் சீனா சீன விமானப்படை 379 (சீன உரிமை கோரல்); 792 (அமெரிக்க உரிமை கோரல்) [A 1] [3][4]
கொரியப் போர் வட கொரியா வடகொரிய விமானப்படை 270 (அமெரிக்க உரிமை கோரல்)
கொரியப் போர் ஐக்கிய அமெரிக்கா ஐக்கிய அமெரிக்க ஆயுதப் படைகள் 78 (அமெரிக்க உரிமை கோரல்); 650 (சோவியத்-சீன உரிமை கோரல்) [A 2] [3][4]
கொரியப் போர் ஐக்கிய நாடுகள் ஐநா கூட்டு விமானப்படை 1,097 [A 3] [5]
கொரியப் போர் தென் கொரியா வடகொரிய விமானப்படை 135
புரட்சி விடுதலை அர்கெந்தீனா அர்கெந்தீனா கடற்படை விமானம் 1 [6]
வியட்நாம் போர் வியட்நாம் வியட்னாம் விமானப்படை 195 [7]
வியட்நாம் போர் ஐக்கிய அமெரிக்கா ஐக்கிய அமெரிக்க ஆயுதப் படைகள் 77 [7]
வியட்நாம் போர் தெற்கு வியட்நாம் தென் வியட்நாம் விமானப்படை
திரிக்கோரா நடவடிக்கை இந்தோனேசியா இந்தோனேசிய விமானப்படை 1
ஆறு நாள் போர் இசுரேல் இசுரேலிய விமானப்படை [A 4]
ஆறு நாள் போர் எகிப்து எகிப்து விமானப்படை
சிரியா சீரிய விமானப்படை
யோர்தான் யோர்தானிய விமானப்படை
72 [9]
தேய்வழிவுப் போர் எகிப்து எகிப்து விமானப்படை 113 [9]
தேய்வழிவுப் போர் இசுரேல் இசுரேலிய விமானப்படை [A 5]
தேய்வழிவுப் போர் இசுரேல் இசுரேலிய விமானப்படை 5 [10]
யோம் கிப்பூர்ப் போர் எகிப்து எகிப்து விமானப்படை
சிரியா சீரிய விமானப்படை
277 [10]
ஈரான் – ஈராக் போர் ஈராக் ஈராக்கிய விமானப்படை 234 (நிச்சயப்படுத்தப்பட்டது) [11][12]
ஈரான் – ஈராக் போர் ஈரான் ஈரானிய விமானப்படை 73 (நிச்சயப்படுத்தப்பட்டது) [13]
1950-1970 அமெரிக்க சோவியத் வான்பரப்பில் தாக்குதல்கள் ஐக்கிய அமெரிக்கா ஐக்கிய அமெரிக்க ஆயுதப் படைகள் 16 [A 6]
1950-1970 அமெரிக்க சோவியத் வான்பரப்பில் தாக்குதல்கள் சோவியத் ஒன்றியம் சோவியத் வான் பாதுகாப்பு படைகள் 1 [A 7]
பால்க்லாண்ட் போர் அர்கெந்தீனா அர்கெந்தீனா விமானப்படை 23 [14]
பால்க்லாண்ட் போர் ஐக்கிய இராச்சியம் பிரித்தானிய படை 1 [15]
சிட்ரா வளைகுடா நடவடிக்கை Great Socialist People's Libyan Arab Jamahiriya லிபிய விமானப்படை 4 [16]
ஈழப் போர் தமிழீழம்வான்புலிகள் 1 பிழை காட்டு: Invalid parameter in <ref> tag பிழை காட்டு: Invalid parameter in <ref> tag
வளைகுடாப் போர் ஐக்கிய அமெரிக்கா அமெரிக்க கடற்படை 1 [17]
வளைகுடாப் போர் ஈராக் ஈராக்கிய வான்படை 33 [17]
இந்திய-பாகிஸ்தான் போர், 1965 இந்தியா இந்திய வான்படை 110 [18][19]
இந்திய-பாகிஸ்தான் போர் 1971 இந்தியா இந்திய வான்படை
1971|இந்திய-பாகிஸ்தான் போர் 1971} பாக்கித்தான் பாக்கிஸ்தான் வான்படை (இந்திய உரிமை கோரல்) 10–94 [A 8] [20][21]
லெபனான் போர் 1982 சிரியா சீரிய விமானப்படை 82–86 [22][23][24]
ஆப்கான் சோவியத் போர் [A 9] ஆப்கானித்தான் ஆப்கான் படை 8 [25]
ஆப்கான் சோவியத் போர் [A 10] பாக்கித்தான் பாகிஸ்தான் விமானப்படை 1 [A 11] [25]
ஈராக்கிய பறப்புக்கு தடையான பகுதிகள் ஐக்கிய அமெரிக்கா ஐக்கிய அமெரிக்க ஆயுதப் படைகள் 3 [A 12] [26]
ஈராக்கிய பறப்புக்கு தடையான பகுதிகள் ஈராக் ஈராக்கிய விமானப்படை 5
குரோசிய சுதந்திரப் போர் இத்தாலி இத்தாலிய படை 1 [A 13] [27]
பறத்தல் தடை நடவடிக்கை சிறுப்ஸ்கா வான்படை 5 [28]
செனிபா போர் பெரு பெரு வான்படை 3 [29]
அகேயன் மறுப்பு துருக்கி துருக்கி வான்படை 1 (துருக்கி உரிமை கோரல்) [30]
எரித்திரியா-எத்தியோப்பிய போர் எரித்திரியா எரித்திரியா வான்படை 8 [31]
நேசப் படைகளின் நடவடிக்கை செர்பியாவும் மொண்டெனேகுரோவும் யூகோஸ்லா வான்படை 5 + 1 பாரிய சேதம், பின்னர் நிலத்தில் வைத்து அழிக்கப்பட்டது [32]
ஜார்ஜியா உளவு விமானம் வீழ்த்தப்படல் சியார்சியா ஜார்ஜியா வான்படை 1 (ஜார்ஜியா உரிமை கோரல்)[33] 0 (ரஷ்யா உரிமை கோரல்)[34]

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. Differences in numbers is attributed to Soviet vs US claims of planes shot down
  2. Differences in numbers is attributed to Soviet vs US claims of planes shot down
  3. Soviet claim of planes shot down
  4. Since the 1948 Israeli War the IAF have only lost 18 planes in dogfights while Arab forces have lost 817 to air to air combat.[8]
  5. Since the 1948 Israeli War the IAF have only lost 18 planes in dogfights while Arab forces have lost 817 to air to air combat.[8]
  6. See the US Soviet air-to-air combat article
  7. See the US Soviet air-to-air combat article
  8. Pakistan losses vs Indian claims
  9. During the Afgan-Soviet war the pro-Soviet Afghan government would often fly incursions into Pakistani airspace
  10. During the Afgan-Soviet war the pro-Soviet Afghan government would often fly incursions into Pakistani airspace
  11. Friendly fire incident by PAF
  12. The 1994 Black Hawk shootdown incident, sometimes referred to as the Black Hawk Incident, was a friendly fire incident over northern ஈராக்கு that occurred on April 14, 1994 during Operation Provide Comfort (OPC). The pilots of two United States Air Force (USAF) F-15 fighter aircraft, operating under the control of a USAF airborne warning and control system (AWACS) aircraft, misidentified two United States Army UH-60 Black Hawk helicopters as Iraqi Mil Mi-24 "Hind" helicopters. The F-15 pilots fired on and destroyed both helicopters, killing all 26 military service members and civilians from the United States (U.S.), United Kingdom, France, Turkey, and the Kurdish community. The third loss was a UAV Predator shot down by a Mig-25 in December 2002.
  13. An Italian army's Bell 206 helicopter was shot down by a Serb Mig over Novi Marof, near Varaždin, குரோவாசியா, on 7 January 1992. One French and four Italian military observers were killed. The incident prompted the resignation of the Yugoslav minister of Defence. The helicopter was part of an European Community mission in Croatia.

குறிப்புகள்[தொகு]

  1. Aloni 2001, ப. 18, 22
  2. 2.0 2.1 2.2 Aloni 2001, ப. 6–22
  3. 3.0 3.1 Walker 1983, ப. 64–68
  4. 4.0 4.1 "F-86A-5 Sabre vs MiG-15". rt66.com. 2010. Archived from the original on அக்டோபர் 28, 2012. பார்க்கப்பட்ட நாள் April 3, 2010. {{cite web}}: Invalid |ref=harv (help)
  5. Zhang 2004, ப. 152
  6. Overseas Operators of the Gloster Meteor
  7. 7.0 7.1 Boyne 2002, ப. 679
  8. 8.0 8.1 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Cordesman p. 119 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  9. 9.0 9.1 Cordesman 2006, ப. 168
  10. 10.0 10.1 Handleman 2003, ப. 146
  11. http://www.acig.org/artman/publish/article_211.shtml
  12. http://www.acig.org/artman/publish/article_210.shtml
  13. http://www.acig.org/artman/publish/article_404.shtml
  14. Boyne 2002, ப. 215
  15. Chant, Christopher (2001). Air War in the Falklands 1982 . Osprey Publishing, p. 67. ISBN 1-84176-293-8
  16. "Congressional Research Service Issue Brief for Congress: Libya". (2002, April 10). Foreign Press Centers, U.S. Department of State, Retrieved 20 December 2010.
  17. 17.0 17.1 Davis 2002, ப. 300
  18. http://www.globalsecurity.org/military/world/pakistan/air-force-combathtm[தொடர்பிழந்த இணைப்பு]
  19. Osama, Athar (September 6, 2007). "1965 War: A Different Legacy". pub. பார்க்கப்பட்ட நாள் April 24, 2010. {{cite web}}: Invalid |ref=harv (help)
  20. Wilson 2002, ப. 58
  21. Mohan, P V S Jagan (2010). "AIRCRAFT LOSSES IN PAKISTAN −1971 WAR". bharat-rakshak.com. Archived from the original on மே 1, 2009. பார்க்கப்பட்ட நாள் April 24, 2010. {{cite web}}: Invalid |ref=harv (help)
  22. Rabinovich, The Yom Kippur War, Schocken Books (2004) p. 510
  23. Herzog, The Arab-Israeli Wars, Random House (1982) p347-48
  24. Bruce Walker & the editors of Time-Life books, Fighting Jets: The Epic of Flight, Time Life Books (1983) p162-63
  25. 25.0 25.1 f-16.net (2010). "Pakistan – Pakistan Fiza'ya – Pakistan Air Force – PAF". f-16.net. பார்க்கப்பட்ட நாள் April 3, 2010. {{cite web}}: Invalid |ref=harv (help)CS1 maint: numeric names: authors list (link)
  26. One Predator was shot by a Mig-25 on December 27, 2002. Knights, Michael (2005).Cradle of conflict: Iraq and the birth of modern U.S. military power. Naval Institute Press, p. 242. ISBN 1-59114-444-2
  27. "Yugoslav defense chief resigns after attack" பரணிடப்பட்டது 2017-04-09 at the வந்தவழி இயந்திரம் USA today, Jan 9, 1992
  28. Lista gubitaka/ostecenja vazduhoplova u Ex-JRV od 1945 godine do danas (செர்பிய மொழி)
  29. Scheina 2003, ப. 125
  30. http://www.f-16.net/news_article619.html
  31. "Flankervs Falcrum in Ethiopia vs. Eritrea. What actually happened?". Archived from the original on 2012-05-16. பார்க்கப்பட்ட நாள் 2012-05-23.
  32. http://www.acig.org/artman/publish/article_380.shtml
  33. "Tbilisi Claims Russian Jet Downed its Drone in Abkhazia". Civil Georgia. 2008-04-21. பார்க்கப்பட்ட நாள் 2008-07-06.
  34. "Russian Diplomat Slams Tbilisi's Rhetoric". Civil Georgia. 2008-04-23. பார்க்கப்பட்ட நாள் 2008-07-06.