அல்கெர்னன் கிரேவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அல்கெர்னன் கிரேவில் Algernon Greville , பிறப்பு: திசம்பர் 29, 1798, இறப்பு: திசம்பர் 15 1864) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஏழு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1815-1823 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

அல்கெர்னன் கிரேவில் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி நவம்பர் 20, 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்கெர்னன்_கிரேவில்&oldid=2237352" இலிருந்து மீள்விக்கப்பட்டது