டொம் ஹகின்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டொம் ஹகின்ஸ் ( Tom Huggins , பிறப்பு: மார்ச்சு 6 1983 ), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 11 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஏழு ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஆறு இருபதுக்கு -20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2003-2005 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

டொம் ஹகின்ஸ் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி திசம்பர் 21, 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டொம்_ஹகின்ஸ்&oldid=2218080" இலிருந்து மீள்விக்கப்பட்டது