நாடுகளின் பொதுக் கடன் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாடுகளின் பொதுக் கடன் அவற்றின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவிகிதமாக பின்வரும் பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ளது. தகவல்கள் சிஐஏ உலக ஆதார புத்தகத்தில் இருந்தும், பொருளாதார கூட்டுறவு மற்றும் வளர்ச்சி கூட்டமைப்பின் பட்டியலில் இருந்தும்(Organisation for Economic Co-operation and Development), அனைத்துலக நாணய நிதியம் அளித்த பட்டியலில் இருந்தும் பெறப்பட்டுள்ளன.

நாடுகளின் பொதுக் கடன்(சிஐஏ உலக ஆதார புத்தகம்)
நாடு சிஐஏ உலக ஆதார புத்தகம் (மொ.உ.உ சதவிகிதம்) [1] பொருளாதார கூட்டுறவு மற்றும் வளர்ச்சி கூட்டமைப்பு (மொ.உ.உ சதவிகிதம்)[2] அனைத்துலக நாணய நிதியம் (மொ.உ.உ சதவிகிதம்)[3]
 சிம்பாப்வே 218.20
 லெபனான் 186.60
 சப்பான் 170.00 173.0 198.6
 ஜமேக்கா 126.50
 சூடான் 105.90
 எகிப்து 105.80
 இத்தாலி 104.00 113.0 104.3
 சிங்கப்பூர் 96.30
 சீசெல்சு 92.30
 கிரேக்க நாடு 89.50 100.8
 இலங்கை 85.80
 பெல்ஜியம் 84.60 92.2
 நோர்வே 83.10 45.4
 பூட்டான் 81.40[4]
 இசுரேல் 80.60
 ஐவரி கோஸ்ட் 75.20
 யோர்தான் 72.40
 மொரோக்கோ 67.40
 அங்கேரி 67.00 71.8
 செருமனி 64.90 64.8 76.4
 உருகுவை 64.80
 கனடா 64.20 63.0 60.7
 பிரான்சு 63.90 72.5 65.2
 போர்த்துகல் 63.60 70.9
 மொரிசியசு 63.10
 நிக்கராகுவா 62.90
 ஐக்கிய அமெரிக்கா 60.80 73.2 61.5
 சைப்பிரசு 59.60
 ஆஸ்திரியா 59.10 62.6
 கானா 58.50
 இந்தியா 58.20
 அர்கெந்தீனா 56.10
 பிலிப்பீன்சு 55.80
 தூனிசியா 55.40
 பனாமா 53.00
 கொலம்பியா 52.80
 காபொன் 52.80
 அல்பேனியா 51.40
 மலாவி 50.60
 பாக்கித்தான் 50.60
 கென்யா 48.70
 குரோவாசியா 47.80
 கோஸ்ட்டா ரிக்கா 46.60
 அரூபா 46.30[5]
 பொலிவியா 46.30
 நெதர்லாந்து 45.50 54.4
 பிரேசில் 45.10
 எதியோப்பியா 44.50
 சுவிட்சர்லாந்து 44.20 48.1
 ஐக்கிய இராச்சியம் 43.60 58.7 43.4
 போலந்து 43.10 52.8
 வியட்நாம் 42.00
 சுவீடன் 41.70 44.6
 மலேசியா 41.60
 டொமினிக்கன் குடியரசு 41.00
 பப்புவா நியூ கினி 40.10
 துருக்கி 38.90
 மொண்டெனேகுரோ 38.00[6]
 தாய்லாந்து 37.90
 சிரியா 37.70
 வங்காளதேசம் 37.40
 எல் சல்வடோர 37.30
 செர்பியா 37.00
 கியூபா 36.80
 எசுப்பானியா 36.20 44.2
 பின்லாந்து 35.90 39.6
 சிலவாக்கியா 35.90 38.0
 பொசுனியா எர்செகோவினா 34.00
 இந்தோனேசியா 34.00
 யேமன் 33.50
 எக்குவடோர் 33.10
 தென்னாப்பிரிக்கா 31.30
 பகுரைன் 31.20
 மாக்கடோனியக் குடியரசு 30.80
 பெரு 29.20
 தென் கொரியா 28.20 32.6
 சாம்பியா 28.10
 டிரினிடாட் மற்றும் டொபாகோ 27.90
 தாய்வான் 27.90
 ஐசுலாந்து 27.60 24.8
 பரகுவை 27.00
 டென்மார்க் 26.00 28.4
 செக் குடியரசு 26.00 36.1
 அயர்லாந்து 24.90 32.8
 சவூதி அரேபியா 24.30
 ஒண்டுராசு 24.10
 சுலோவீனியா 23.60
 மல்தோவா 23.30
 செனிகல் 22.90
 மெக்சிக்கோ 22.80
 நமீபியா 22.30
 மொசாம்பிக் 22.20
 ஐக்கிய அரபு அமீரகம் 21.20
 குவாத்தமாலா 20.90
 நியூசிலாந்து 20.70 25.3
 உகாண்டா 20.60
 தன்சானியா 19.60
 வெனிசுவேலா 19.30
 உஸ்பெகிஸ்தான் 18.70
 சீனா 18.40
 அல்ஜீரியா 18.00
 லித்துவேனியா 17.30
 ஈரான் 17.20
 கிப்ரல்டார் 15.70
 ஆத்திரேலியா 15.60 14.2
 கமரூன் 15.50
 நைஜீரியா 14.40
 உருமேனியா 13.00
 ஆங்காங் 12.50
 அங்கோலா 12.00
 உக்ரைன் 11.70
 கத்தார் 11.00
 பல்கேரியா 10.50
 குவைத் 9.70
 கசக்கஸ்தான் 7.70
 லாத்வியா 7.40
 அசர்பைஜான் 6.70
 லக்சம்பர்க் 6.40 18.1
 உருசியா 5.90
 வலிசும் புட்டூனாவும் 5.60[4]
 போட்சுவானா 5.40
 லிபியா 4.70
 சிலி 4.10
 ஓமான் 3.70
 எசுத்தோனியா 3.40
 எக்குவடோரியல் கினி 1.60

மேற்கோள்கள்[தொகு]

  1. "The World Factbook - (Rank Order - Public debt)". Archived from the original on 2008-10-15. பார்க்கப்பட்ட நாள் 2008-10-15. (all estimates 2007 data unless noted)
  2. ""Annex Table 32. General government gross financial liabilities" in OECD Economic Outlook". OECD. Archived from the original on 2008-12-11. பார்க்கப்பட்ட நாள் 2008-12-11. (2008 estimates; direct URL of datasheet is http://www.oecd.org/dataoecd/5/51/2483816.xls)
  3. "Report for Selected Countries and Subjects". IMF. பார்க்கப்பட்ட நாள் 2008-12-11. (General government gross debt 2008 estimates rounded to one decimal place)
  4. 4.0 4.1 2004 data
  5. 2005 data
  6. 2006 data