அயன் ஏகர்ஸ்-டக்ளஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அயன் ஏகர்ஸ்-டக்ளஸ் (Ian Akers-Douglas, பிறப்பு: நவம்பர் 16 1909, இறப்பு: திசம்பர் 16 1952) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 60 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1929-1938 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

அயன் ஏகர்ஸ்-டக்ளஸ் - கிரிக்கட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி செப்டம்பர் 22 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அயன்_ஏகர்ஸ்-டக்ளஸ்&oldid=2236060" இலிருந்து மீள்விக்கப்பட்டது