இராமானுசன் கணிதத்துளிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

16 வயதுக்குள் கணித இயலர் என்ற தகுதியை தனக்குள் அடைந்து 32 வயதே வாழ்ந்த சீனிவாச இராமானுஜன், உலகத்தை வியக்கச் செய்த ஒப்பரிய பெரும் கணித மேதை. இராமானுஜனுடைய கணித மேதையை எடுத்துக்காட்டக்கூடியதாகவும் கணிதத்தில் திறன் இல்லாதவர்களும் ஓரளவு புரிந்து கொள்ளக்கூடிய சில கணிதத்துளிகளை இக்கட்டுரை பட்டியலிடுகிறது. விபரங்களை உரிய இடங்களில் பார்க்கலாம்.

  • மஹலனோபிஸ்ஸை வியக்க வைத்த தொடரும் பின்னமும் அதை ஒட்டிய வரலாறும்.[1]
  • எண் பிரிவினைக்கு ஒரு வாய்பாடு.[2]
  • இரண்டாவது நோட்புக்கில் அடிக்கப்பட்ட ஒரு குறிப்பிலும் உயர்ந்த கணிதம்.[3]
  • ரீமான் சரத்தை யூகித்தறிதல்.[4]
  • தொலைந்த நோட்புக்கிலிருந்து ஒரு விந்தைச்சமன்பாடு.[5]
  • எண் பிரிவினைச் சார்பைப் பற்றி ஒரு யூகம்.[6]
  • -சார்பு.[7]
  • டௌ-சார்பைப்பற்றிய புகழ்பெற்ற யூகம்.[8]

References[தொகு]

  1. இராமானுசன்
  2. இராமானுசன் கணிதத்துளிகள்: எண் பிரிவினை
  3. இராமானுசன் கணிதத்துளிகள்: இராமானுசன் இரட்டை
  4. இராமானுசன் கணிதத்துளிகள்: ரீமான் சரம்
  5. இராமானுசன் கணிதத்துளிகள்: அவருடைய நிறுவல் எது?
  6. இராமானுசன் கணிதத்துளிகள்: பிரிவினைச் சார்பு
  7. இராமானுசன் கணிதத்துளிகள்: டௌ-சார்பு
  8. இராமானுசன் கணிதத்துளிகள்: டௌ-சார்பின் வளர்வு