பேச்சு:கௌமாரம்
தலைப்பு[தொகு]
கௌமாரம் என்றிருக்க வேண்டிய தலைப்பு கெ-ளமாரம் என்று தவறாக இருந்தது. மேலும் வழிமாற்றை அழிக்க வேண்டாம்.
- கெ-ளமாரம் என்ற தலைப்பிலும் சில புதியவர்கள் தவறாக தேடினாலும் இக்கட்டுரை கிடைக்க வேண்டும் என்பதற்காக.--தென்காசி சுப்பிரமணியன் 16:12, 1 செப்டெம்பர் 2011 (UTC)