மன்சூர் அம்ஜத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மன்சூர் அம்ஜத்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்மன்சூர் அம்ஜத்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைமிதவேகப் பந்துவீச்சு
பங்குசகலதுறை
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒரே ஒநாப (தொப்பி 170)சூன் 29 2008 எ. இலங்கை
ஒரே இ20ப (தொப்பி 23)ஏப்ரல் 20 2008 எ. வங்காளதேசம்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா T20I முதல்தர ஏ-தர
ஆட்டங்கள் 1 1 77 96
ஓட்டங்கள் 5 3393 1277
மட்டையாட்ட சராசரி 5.00 32.62 25.03
100கள்/50கள் 0/0 –/– 6/15 0/3
அதியுயர் ஓட்டம் 5 157 56
வீசிய பந்துகள் 48 6 10323 4402
வீழ்த்தல்கள் 1 3 189 121
பந்துவீச்சு சராசரி 44.00 1.00 32.86 30.34
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 7 2
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 1/44 3/3 6/19 5/37
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/– 2/– 39/– 2/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், சனவரி 22 2011

மன்சூர் அம்ஜத் (Mansoor Amjad, பிறப்பு: டிசம்பர் 14 1987, பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர்), சியல்கொட்டை பிறப்பிடமாகக் கொண்ட இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். 2008 இல் இலங்கை அணிக்கெதிரான ஆட்டத்தில் பாக்கித்தான் அணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணியினைப் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மன்சூர்_அம்ஜத்&oldid=3316575" இலிருந்து மீள்விக்கப்பட்டது