திருத்தந்தையர்களின் அகவைப் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது உரோமன் கத்தோலிக்க திருச்சபையை ஆண்ட திருத்தந்தையர்களின் அகவைப் பட்டியல்.

திருத்தந்தையர்களின் சராசரி அகவை[தொகு]

11 வயது முதல் 18 வயதுக்குள் திருத்தந்தையாகியிருக்கலாம்
ஒன்பதாம் பெனடிக்ட்,
திருப்பீடக்காலம்: 1032–1044, 1045, 1047–1048
79 வயதில் தேர்வான
பத்தாம் கிளமெண்ட் (பிறப்பு 1590),
திருப்பீடக்காலம்:1670 - 1676
93 வயதில் இறந்த
பதின்மூன்றாம் லியோ (பிறப்பு 1810),
திருப்பீடக்காலம் 1878 - 1903
காலம்
சராசரி வயது
திருத்தந்தையாக பணியாற்றிய
சராசரி காலம்
பணிக்காலத் தொடக்கத்தில்
இறப்பின் போது
1700 முதல் 2005 வரை
65
78
13
1503 முதல் 1700 வரை
63
70
7
1503 முதல் 2005 வரை
64
74
10

இளம் திருத்தந்தையர்கள்[தொகு]

மிகவும் இளம் வயதில் திருத்தந்தையானவர், ஒன்பதாம் பெனடிக்ட் (11 வயது முதல் 18 வயதுக்குள் திருத்தந்தையாகியிருக்கலாம்) அல்லது பன்னிரண்டாம் யோவானாக (பணிக்காலத் தொடக்கத்தில் வயது 18) இருக்கலாம்.

தேர்வின் போது வயது முதிர்ந்த திருத்தந்தையர்கள் (1295 முதல்)[தொகு]

திருத்தந்தை தேர்வான ஆண்டு பணிக்காலத் தொடக்கத்தில் வயது பணிக்காலத் முடிவில் வயது பணியாற்றிய காலம்
பத்தாம் கிளமெண்ட் 1670 79 ஆண்டுகள், 290 நாட்கள் 86 6 ஆண்டுகள், 84 நாட்கள்
எட்டாம் அலெக்சாண்டர் 1689 79 ஆண்டுகள், 177 நாட்கள் 80 1 ஆண்டு, 118 நாட்கள்
நான்காம் பவுல் 1555 78 ஆண்டுகள், 330 நாட்கள் 83 4 ஆண்டுகள், 87 நாட்கள்
பன்னிரண்டாம் கிளமெண்ட் 1730 78 ஆண்டுகள், 100 நாட்கள் 87 9 ஆண்டுகள், 209 நாட்கள்
பதினாறாம் பெனடிக்ட் 2005 78 ஆண்டுகள், 3 நாட்கள் 85 7 ஆண்டுகள், 315 நாட்கள்
இருபத்திமூன்றாம் யோவான் 1958 76 ஆண்டுகள், 337 நாட்கள் 81 4 ஆண்டுகள், 218 நாட்கள்
பன்னிரண்டாம் இன்னசெண்ட் 1691 76 ஆண்டுகள், 124 நாட்கள் 85 9 ஆண்டுகள், 77 நாட்கள்
மூன்றாம் கலிஸ்டஸ் 1455 76 ஆண்டுகள், 98 நாட்கள் 79 3 ஆண்டுகள், 120 நாட்கள்
பிரான்சிசு 2013 76 ஆண்டுகள், 86 நாட்கள் பதவியில் உள்ளார் 11 ஆண்டுகள், 41 நாட்கள்
பதின்மூன்றாம் பெனடிக்ட் 1724 75 ஆண்டுகள், 91 நாட்கள் 81 5 ஆண்டுகள், 268 நாட்கள்

பணிக்கால முடிவில் வயது முதிர்ந்த பத்து திருத்தந்தையர்கள் (1295 முதல்)[தொகு]

திருத்தந்தை தேர்வான ஆண்டு பணிக்காலத் தொடக்கத்தில் வயது பணிக்கால முடிவில் வயது திருத்தந்தையாக பணியாற்றிய காலம்
பதின்மூன்றாம் லியோ 1878 67 93 ஆண்டுகள், 140 நாட்கள் 25 ஆண்டுகள், 150 நாட்கள்
பன்னிரண்டாம் கிளமெண்ட் 1730 78 87 ஆண்டுகள், 305 நாட்கள் 9 ஆண்டுகள், 209 நாட்கள்
பத்தாம் கிளமெண்ட் 1670 79 86 ஆண்டுகள், 9 நாட்கள் 6 ஆண்டுகள், 84 நாட்கள்
பதினாறாம் பெனடிக்ட் 2005 78 85 ஆண்டுகள், 318 நாட்கள் (பணி துறந்தார்) 7 ஆண்டுகள், 315 நாட்கள்
ஒன்பதாம் பயஸ் 1846 54 85 ஆண்டுகள், 270 நாட்கள் 31 ஆண்டுகள், 236 நாட்கள்
பன்னிரண்டாம் இன்னசெண்ட் 1691 76 85 ஆண்டுகள், 107 நாட்கள் 9 ஆண்டுகள், 77 நாட்கள்
இருபத்திரண்டாம் யோவான் 1316 66 >84 ஆண்டுகள், 338 நாட்கள் 18 ஆண்டுகள், 119 நாட்கள்
இரண்டாம் யோவான் பவுல் 1978 58 84 ஆண்டுகள், 319 நாட்கள் 26 ஆண்டுகள், 168 நாட்கள்
பதின்மூன்றாம் கிரகோரி 1572 70 83 ஆண்டுகள், 92 நாட்கள் 12 ஆண்டுகள், 322 நாட்கள்
நான்காம் பவுல் 1555 78 83 ஆண்டுகள், 51 நாட்கள் 4 ஆண்டுகள், 87 நாட்கள்

இவற்றையும் பார்க்க[தொகு]