ஐஎன்எஸ் ராணா (டி52)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
INS Rana (D 52) leads the passing exercise formation
கப்பல்
பெயர்: ஐஎன்எஸ் ராணா
கட்டியோர்: 61 கொம்முனரா கப்பல் கட்டும் தொழிற்சாலை
பணியமர்த்தம்: 28 ஜூன் 1982
சொந்தத் துறை: விசாகப்பட்டினம்
நிலை: as of 2024, செயல்பாட்டில் உள்ளது
பதக்கங்கள்:
Seal of INS Rana
Seal of INS Rana
பொது இயல்புகள்
வகுப்பும் வகையும்:ராஜபுதன வகுப்பு அழிகலன்
பெயர்வு:3,950 டன்கள் standard,
4,974 டன்கள் full load
நீளம்:147 மீட்டர்கள் (482 அடி)
வளை:15.8 மீட்டர்கள் (52 அடி)
Draught:5 மீட்டர்கள் (16 அடி)
உந்தல்:4 x வாயு விசையாழி இயந்திரங்கள்; 2 shafts, 72,000 hp
விரைவு:35 knots (65 km/h)
வரம்பு:4,000 மைல்கள் (6,400 km) at 18 knots (33 km/h)
2,600 மைல்கள் (4,200 km) at 30 knots (56 km/h)
பணிக்குழு:320 (35 அதிகாரிகளுடன் சேர்த்து)
உணரிகளும்
வழிமுறை முறைமைகளும்:
Navigation; 2 x Volga (NATO: Don Kay) radar at I-band frequency,
Air; 1 x MP-500 Kliver (NATO: Big Net-A) radar at C-band,
Air/Surface; 1 x MR-310U Angara (NATO: Head Net-C) radar at E-band,
Communication; Inmarsat,
Sonar; 1 x hull mounted Vycheda MG-311 (NATO: Wolf Paw) sonar, 1 x Vyega MG-325 (NATO: Mare Tail) variable depth sonar
போர்க்கருவிகள்:4 x P-20M (NATO: SS-N-2D) missiles in single-tube launchers,
1 x 76 mm main gun,
4 x 30mm AK-230 guns,
2 x S-125M (NATO: SA-N-1) SAM in twin launchers,
1 x 533mm PTA 533 quintuple torpedo tube launcher,
2 x RBU-6000 anti-submarines mortars
காவும் வானூர்திகள்:1 x கேஎ-28 or எச்ஏஎல் சீடாக் உலங்கு வானூர்தி

ஐஎன்எஸ் ராணா (டி52) ஆனது இந்தியக் கடற்படையில் தற்போது சேவையிலுள்ள ராஜபுதன வகுப்பு அழிகலன் ஆகும். இது 28 ஜூன் 1982 அன்று செயல்பாட்டுக்கு வந்தது. [1]

இது சோவியத்தின் கசின் வகுப்பு வழிநடத்தப்பட்ட ஏவுகணை அழிகலனை மறு வடிவமைப்பு செய்து உருவாக்கப்பட்டது.

வரலாறு[தொகு]

ஐஎன்எஸ் ராணா இந்தியக் கடற்படையின் கிழக்கு படைப்பிரிவில் செயல்படுகிறது. இதன் முதன்மைத் துறைமுகம் விசாகப்பட்டினம் ஆகும். ஐஎன்எஸ் ரஞ்சித் கப்பலுடன் சேர்ந்து இது சீனாவின் சின்டாவ் துறைமுகத்திற்கு 2007 ஏப்ரல் மாதத்தில் பயணம் மேற்கொண்டது. [2]

ஏப்ரல் 2008ல் இது பாங்காக், தாய்லாந்திற்கு ஐஎன்எஸ் கிரண் (பி44) கப்பலுடன் சேர்த்து சென்றது. அதே மாதத்தின் இறுதியில் இக்கப்பல் மணிலா, பிலிப்பைன்ஸ்க்கும் சென்றது.[3]

5-6 ஜூன் 2010ல், இந்திய மற்றும் ஆஸ்திரேலிய கடற்படைகளுக்கிடைப்பட்ட இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் விதமாக ஆஸ்திரேலியாவின் பிரெமன்ட்லுக்கு நட்புறவுப் பயணம் மேற்கொண்டது. [4]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Rajput (Kashin II) Class". Bharat Rakshak. பார்க்கப்பட்ட நாள் 2012-01-08.
  2. "INS Rana, INS Ranjit Call On Qingdao Port in China". Indian Defence. 2007-04-23. http://bharatdefence.blogspot.com/2007/04/ins-rana-ins-ranjit-call-on-qingdao.html. பார்த்த நாள்: 2012-01-08. 
  3. "INS Rana Arrives in the Philippines" இம் மூலத்தில் இருந்து 2016-03-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304200941/http://www.phindia.info/articles/news45.php. பார்த்த நாள்: 2012-01-08. 
  4. "Visit of INS Rana to Fremantle". Royal Australian Navy. Archived from the original on 2010-05-28. பார்க்கப்பட்ட நாள் 2012-01-08.


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐஎன்எஸ்_ராணா_(டி52)&oldid=3593958" இலிருந்து மீள்விக்கப்பட்டது