இந்தியாவுடன் குடிசார் அணுவாற்றல் ஒப்பந்தம் செய்து கொண்ட நாடுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியா ஆக்கபூர்வமான வழிகளில் அணு சக்தியைப் பயன்படுத்த பின்வரும் ஒன்பது நாடுகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது: அமெரிக்கா, பிரான்சு, உருசியா, கனடா,[1][2] மங்கோலியா, கசகத்தான், ‎அர்கெந்தீனா, நமீபியா‎ மற்றும் தென் கொரியா.

இந்தியா 2010 ஆண்டு இறுதியில் தென் கொரியா நாட்டுடன்[3] சிவிலியன் அணுசக்தி ஒப்பந்தம் அதாவது குடிமுறை சார்ந்த அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொள்ள நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்தியா NSG என வழங்கும் அணுக்கரு வழங்குவோர் குழுமத்திடம் இருந்து உரிமை விடுப்பு 2008 ஆம் ஆண்டில் பெற்றது.[4]

இவற்றையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. ^ "Canadian-Indian Reactor, U.S. (CIRUS)"
  2. ^ http://www.thehindu.com/news/national/article490077.ece
  3. ^http://www.thehindu.com/news/national/article857139.ece
  4. ^http://www.domain-b.com/industry/power/20101029_nuclear_cooperation.html