இலைக்காடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலைக்காடி
Folic acid
Skeletal formula
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர்
(2S)-2-[[4-[(2-Amino-4-oxo-1H-pteridin-6-yl)methylamino]benzoyl]amino]pentanedioic acid[1]
மருத்துவத் தரவு
AHFS/திரக்ஃசு.காம் ஆய்வுக் கட்டுரை
மெட்லைன் ப்ளஸ் a682591
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை A(US)
சட்டத் தகுதிநிலை OTC (அமெரிக்கா)
வழிகள் By mouth, IM, IV, sub-Q
மருந்தியக்கத் தரவு
உயிருடலில் கிடைப்பு 50–100%[2]
வளர்சிதைமாற்றம் Liver[2]
கழிவகற்றல் Urine[2]
அடையாளக் குறிப்புகள்
CAS எண் 59-30-3
ATC குறியீடு B03BB01
பப்கெம் CID 6037
IUPHAR ligand 4563
DrugBank DB00158
ChemSpider 5815
UNII 935E97BOY8
மரபணுக்கள் மற்றும் மரபணுத்தொகுதிகளின் கியோத்தோ கலைக்களஞ்சியம் C00504
ChEBI [1]
ChEMBL CHEMBL1622
ஒத்தசொல்s FA, N-(4-{[(2-amino-4-oxo-1,4-dihydropteridin-6-yl)methyl]amino}benzoyl)-L-glutamic acid, pteroyl-L-glutamic acid, vitamin B9,[3] vitamin Bc,[4] vitamin M, folacin, pteroyl-L-glutamate
வேதியியல் தரவு
வாய்பாடு C19

H19 Br{{{Br}}} N7 O6  

  • InChI=1S/C19H19N7O6/c20-19-25-15-14(17(30)26-19)23-11(8-22-15)7-21-10-3-1-9(2-4-10)16(29)24-12(18(31)32)5-6-13(27)28/h1-4,8,12,21H,5-7H2,(H,24,29)(H,27,28)(H,31,32)(H3,20,22,25,26,30)/t12-/m0/s1
    Key:OVBPIULPVIDEAO-LBPRGKRZSA-N
இயற்பியல் தரவு
அடர்த்தி 1.6±0.1[5] g/cm?
உருகு நிலை 250 °C (482 °F) (decomposition)
நீரில் கரைதிறன் 1.6 mg/L (25 °C) mg/mL (20 °C)

இலைக்காடி (ஃபோலிக் காடி, ஃபோலிக் அமிலம், Folic Acid) என்பது நீரில் கரையக்கூடிய உயிர்ச்சத்து பி ஆகும். இதை இலைப்புளிமம் எனவும் அழைக்கலாம். பி9 அல்லது Bc/ஃபொலசின் என்னும் சுருங்கியப்பெயர்களும் உண்டு. இயற்கையில் இது ஃபோலேட் என்னும் வேதி வடிவில் கிடைக்கிறது. குழந்தைகளைப் போன்றே பெரியவர்களுக்கும் இந்த இலைக்காடித் தேவைப்படுகிறது. இலைக்காடி குறைபாட்டால் இரத்தசோகையும், பிறவிக்குறைபாடுகளும் தோன்றுகின்றன. பழம், இலையுடன் கூடிய காய்கறிகள், கீரைகள் இவற்றிலெல்லாம் இலைக்காடி, ஃபோலேட்டு வடிவத்தில் நிறைந்துள்ளது.

ஃபொலின் என்பது ஃபொலியம் என்னும் லத்தீனிய வார்த்தை இதன் பொருள் - இலை/தழை என்பதாகும். இலைக்காடிக்கள் கீரைகளில் அதிகமாக காணப்படுகிறது.

கருத்தரித்த முதல் மூன்று மாதங்களுக்கு ஃபோலிக் காடி குறைபாடு இருக்குமானால் கருவின் நரம்புத் தொகுதி பாதிக்கப்படும். மூளை, மண்டையோடு இவற்றின் வளர்ச்சி குறையும். நாளொன்றுக்கு 400 மைக்ரோகிராம் இலைக்காடி (1/10,00,000 கிராம்=ஒரு மைக்ரோ கிராம்) உண்ணுவதால் 70 சதவீத கருக்குழந்தைகள் இந்தக் குறைபாடுகளில் இருந்து தப்பிப் பிழைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தந்தையாக வேண்டும் என்று திட்டமிடும் ஒவ்வொரு ஆணும் இலைக்காடி தன்னுடைய உணவில் சேருமாறு பார்த்துக்கொள்ளவேண்டுமாம். ஆணின் விந்துவில் தோன்றும் குரோமோசோம் குறைபாடுகள் இதனால் தவிர்க்கப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Folic Acid". The PubChem Project. Archived from the original on 7 April 2014.
  2. 2.0 2.1 2.2 "Folic Acid". Drugs.com. American Society of Health-System Pharmacists. 1 January 2010. Archived from the original on 8 August 2017. பார்க்கப்பட்ட நாள் 1 September 2016.
  3. Fenech, Michael (May 2012). "Folate (vitamin B9) and vitamin B12 and their function in the maintenance of nuclear and mitochondrial genome integrity". Mutation Research/Fundamental and Molecular Mechanisms of Mutagenesis 733 (1–2): 21–33. doi:10.1016/j.mrfmmm.2011.11.003. பப்மெட்:22093367. 
  4. "Definition of vitamin Bc". Medical-dictionary.thefreedictionary.com. பார்க்கப்பட்ட நாள் 9 September 2012.
  5. "Folic Acid". ChemSrc.

வெளி இணைப்புகள்[தொகு]


உயிர்ச்சத்துக்கள்
அனைத்து B உயிர்ச்சத்துக்கள் | அனைத்து D உயிர்ச்சத்துக்கள்
ரெட்டினால் (A) | தயமின் (B1) | இரைபோஃபிளவின் (B2) | நியாசின் (B3) | பன்டோதீனிக் அமிலம் (B5) | பிரிடொக்சின் (B6) | பயோட்டின் (B7) | போலிக் அமிலம் (B9) | கோபாலமின் (B12) | அசுக்கோபிக் அமிலம் (C) | எர்கோகல்சிப்ஃபரோல் (D2) | கல்சிப்ஃபரோல் (D3) | டொக்கோப்ஃபரோல் (E) | நப்ஃதோகுயினோன் (K)
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலைக்காடி&oldid=3759047" இலிருந்து மீள்விக்கப்பட்டது